மறைந்த பாடகர் SPB, கங்கனா உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்ட உயரிய விருது..!


டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்வேறு துறைகளை சார்ந்த பலருக்கு உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை வழங்கினார்.

இந்த விருதை பெறுபவர்களின் பட்டியல் முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Also Read  பரோட்டாவும்…CSKவும்…! பிரபல நடிகரின் குசும்பு புகைப்படம்…!

அதில் மறைந்த பிரபல பாடகரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

பிரபல அறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி கிருஷ்ணம்மாள் மற்றும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

Also Read  இந்தியாவின் டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கும் கே.எல்.ராகுல்?

மேலும், பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல துறைகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்காக பாடல் பாடியுள்ள 2 பிரபல இசையமைப்பாளர்கள்?

Lekha Shree

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Tamil Mint

“இதை பரிசாக கொடுத்தால் போதும்” – ரசிகர்களிடம் நடிகர் கார்த்தி வேண்டுகோள்!

Lekha Shree

சைலஜா டீச்சருக்கு அரசு கொறடா பதவி…! நியூஸ் ரீடராக இருந்தவருக்கு சுகாதாரத்துறை…!

sathya suganthi

தனுஷின் ‘D44’ படத்தில் இணைந்த 3 நாயகிகள்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Lekha Shree

ராஜா ராணி சஞ்சீவ்,ஆல்யா தம்பதியின் கியூட் குழந்தை – வைரலான வீடியோ…!”

HariHara Suthan

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் “சூப்பர்மேன்” பட இயக்குனர் மரணம்

sathya suganthi

ஓடிடியில் ஐங்கரன் ஆட்டம்: வெளியாகும் தேதி இதோ.!

suma lekha

இன்று முதல் கேஸ் சிலிண்டர் டெலிவரியில் முக்கிய மாறுதல்கள் அமல்.

Tamil Mint

வாய் மற்றும் உதடு வறண்டால் கொரோனா அறிகுறி – புதிய ஆய்வில் தகவல்

Devaraj

வனிதா விஜயகுமாருக்கு குவியும் திரைப்படங்கள்…. சமுத்திரக்கனியுடன் இணைந்து புதிய படம்…..

VIGNESH PERUMAL

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Ramya Tamil