ரம்யா பாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான போஸ்டர்…! ட்விட்டரில் ட்ரெண்டிங்..!


ரம்யா பாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகை ரம்யா பாண்டியனின் யோகா வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து பின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன்.

Also Read  'சார்பட்டா பரம்பரை' - யார் அந்த 'Dancing Rose'? Overnight-ல் பேமஸ் ஆன வில்லன்…!

அதன் பின்னர் பிக்பாஸ் 4 சீஸனின் பங்கேற்று மக்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். தற்போது அவர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றிலும் மேலும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரம்யா பாண்டியனின் பிறந்தநாளுக்கு இன்னும் 25 நாட்கள் உள்ள நிலையில் அதை இப்போதிருந்தே அவரது ரசிகர்கள் கொண்டாட துவங்கிவிட்டனர்.

Also Read  ஓடிடியில் வெளியானது சிம்புவின் 'ஈஸ்வரன்'…!

அதன்படி, ரம்யா பாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘பிக் பாஸ்’ கணேஷ் வெங்கட்ராமிற்கு ஜோடியாகும் அஜித் பட நாயகி! யார் தெரியுமா?

Lekha Shree

அயலான் படப்பிடிப்பு நிறைவு… கொண்டாட்டத்தில் படக்குழு!

Tamil Mint

முத்த விளையாட்டில் நடிகை பிரியா ஆனந்த்! வைரலாகும் வீடியோ…

Jaya Thilagan

இது என்னடா பாஜகவுக்கு வந்த சோதனை… அமமுகவிற்கு தாவிய பிக்பாஸ் பிரபலம்…!

malar

துருவ் விக்ரமை இயக்கும் கர்ணன்! மாஸ் அப்டேட் இதோ…

HariHara Suthan

ஷங்கர்-ராம்சரண் இணையும் படத்தின் மாஸ் அப்டேட்…!

Lekha Shree

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

‘குக்கூ’ பட இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்… ராஜூமுருகனின் அண்ணன் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

‘அசுரன்’ ரீமேக் படத்திற்காக ‘பருத்திவீரன்’ நாயகி எடுத்த ரிஸ்க்…!

Lekha Shree

‘தெறி’ படப்பிடிப்பில் விஐய் மகன் சஞ்சய் – கலக்கல் போட்டோ இதோ…!

Lekha Shree

ஆர்.பி.சவுத்ரி, விஷாலுக்கு போலீஸ் சம்மன்…!

Lekha Shree

திடீரென திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree