a

ராணியாக மாறிய ரம்யா பாண்டியன்! – வைரல் வீடியோ இதோ!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன்.

முன்னதாக ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் இந்த இரு நிகழ்ச்சிகளின் வாயிலாகத்தான் அவர் பிரபலமடைந்தார்.

Also Read  'ஆஷிக் 2' கதாநாயகியின் மாலத்தீவு விசிட் - வேற லெவல் புகைப்படம் இதோ..!

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர் ரம்யா. அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒவ்வொரு பெண்ணும் ஒரு வகையில் ராணிதான்” என்ற கேப்ஷனுடன் ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளார்.

Also Read  'சூர்யா 40' படத்தின் வில்லன் யார் தெரியுமா?

அந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்குகளை கடந்துள்ளது. மேலும், அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களும் லைக்குகள் குவிந்து வருகிறது.

தற்போது ரம்யா பாண்டியன் நடிகர் சூர்யா தயாரிக்கும் ஒரு படம் உட்பட சில படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read  ‘விரைவில் ஃபர்ஸ்ட் லுக்’.. வலிமை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அப்போ விஜய்… இப்ப எலக்‌ஷன்… நடிகர் கார்த்திக்கு வந்த சோதனை மேல் சோதனை…!

malar

‘குக்கு வித் கோமாளி’ பவித்ராவுக்கு குவியும் படவாய்ப்புகள்…!

Lekha Shree

தசராவுக்கு வெளியாகும் ‘கேஜிஎப்’ படத்தின் 2ம் பாகம்?

Lekha Shree

“முதலில் நான் நலமாக இருக்க வேண்டும்”… கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஷ்பு…!

HariHara Suthan

“பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்!” – நடிகர் சித்தார்த் ட்வீட்

Lekha Shree

மீரா மிதுனுக்கு சூர்யா தரமான பதிலடி

Tamil Mint

உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!

Lekha Shree

தடுப்பூசி… கொரோனா… மாரடைப்பு..! கே.வி.ஆனந்த் மரணத்துக்கு என்ன காரணம்!

Devaraj

விஷ்ணு விஷாலுக்கு மீண்டும் டும் டும் டும்

Tamil Mint

“வலிமை படம் எவ்வாறு இருக்கும்?” – போனி கபூர் ஓபன் டாக்!

Shanmugapriya

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

Lekha Shree

‘Bigboss’ பிரபலம் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. சிம்பு வெளியிட்ட டைட்டில் லூக்!

HariHara Suthan