a

கிறங்கடிக்கும் அழகு…! ரம்யா பாண்டியனின் புதிய போட்டோ ஷூட்…!


போட்டோ ஷூட்டுக்கு மிகவும் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன், மொட்டை மாடி ஒன்றில் நடத்திய போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

குக் வித் கோமாளி, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து வைத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

Also Read  மருமகன் தேடிய விவேக்… முந்திக் கொண்ட மரணம்…!

இந்த நிலையில், அண்மையில் நடந்த போட்டோ ஷூட் ஒன்றில் வெள்ளை சட்டையில் மயக்கும் பார்வையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பாண்டியன் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில், கோடைக்கேற்ற ஆடை என்று அவரது ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

Also Read  தடைகளை தகர்த்த செல்வராகவன்… நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் உறுதி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மார்ச் 5-ம் தேதி ரிலீஸ் ஆகிறது ‘மிருகா’ திரைப்படம்!

Lekha Shree

புதிய படத்தில் தனுஷுடன் இணையும் செல்வராகவன்…. ரசிகர்கள் கொண்டாட்டம்…

VIGNESH PERUMAL

குட் லக் சகி ரிலீஸ் தேதி அறிவிப்பு! செம குஷியில் கீர்த்தி சுரேஷ்!

Bhuvaneshwari Velmurugan

ராஜா ராணி சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோ சூட் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

கடைசியாக விஷாலுக்கு இந்த நிலையா….தனுஷை பின்பற்றும் விஷால்……

Lekha Shree

சன் டிவியில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ!

Tamil Mint

சிவகார்த்திகேயனுடன் இணைந்த குக் வித் கோமாளி பவித்ரா? படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரல்…

Jaya Thilagan

மாற்று திறனாளி பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவி: ரசிகர்கள் நெகிழ்ச்சி

Tamil Mint

‘சூர்யா 40’ படத்தில் இணைந்த ‘டாக்டர்’ நாயகி?

Tamil Mint

‘சூர்யா 40’ படத்தின் வில்லன் யார் தெரியுமா?

Lekha Shree

ட்ரெண்டாகும் ‘தல 61’ ஹேஷ்டேக்…! ஏன் தெரியுமா?

Lekha Shree

இணையத்தை கலக்கும் கோடியில் ஒருவன்…..

VIGNESH PERUMAL