தலைகீழாக யோகா செய்யும் ரம்யா பாண்டியன்! வைரல் வீடியோ இதோ..!


நடிகை ரம்யா பாண்டியனின் யோகா வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து பின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன்.

அதன் பின்னர் பிக்பாஸ் 4 சீஸனின் பங்கேற்று மக்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். தற்போது அவர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றிலும் மேலும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Also Read  அமேசான் பிரைமில் வெளியாகும் 'சார்பட்டா பரம்பரை' - வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இந்நிலையில் தனது சமூகவலைத்தள பக்கத்தில் ரம்யா பாண்டியன் பகிர்ந்துள்ள தலைகீழாக யோகா செய்யும் வீடியோ பல லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை பெற்று வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவை பதிவிட்டு அதில் தனது யோகா டீச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரம்யா பாண்டியன்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குக் வித் கோமாளி சுனிதாவை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா – வைரலாகும் புகைப்படம் இதோ!

HariHara Suthan

மருமகன் தேடிய விவேக்… முந்திக் கொண்ட மரணம்…!

Lekha Shree

‘வலிமை’ படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Lekha Shree

‘திரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Lekha Shree

ராஷ்மிகா மந்தனாவிற்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Lekha Shree

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் இந்த டாப் ஹீரோக்களா? – வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

காளைகளுடன் பழகும் நடிகர் சூர்யா! வாடிவாசல் அப்டேட் இதோ..!

HariHara Suthan

தேசிய விருது பெற்ற கோலிவுட் பிரபலங்கள்! முழு லிஸ்ட் இதோ!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Tamil Mint

பாலிவுட்டில் கால்பதிக்கும் ‘தல’ அஜித் பட இயக்குனர்!

Lekha Shree

பிசாசு 2 படத்தில் விஜய்சேதுபதியா? – இணையத்தில் உலா வரும் தகவல்!

Shanmugapriya

நாளை வெளியாகிறது ‘நவரசா’ டீசர்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree