சீரியலிலும் இணைந்த நிஜ ஜோடி – வைரலாகும் ‘செந்தூரப்பூவே’ தொடர் புரோமோ!


நடிகர் ரஞ்சித் நாயகனாக நடித்து வரும் சீரியல் செந்தூரப்பூவே. இவர் பல வருடங்களுக்கு முன்பு நடிகை பிரியாராமனை திருமணம் செய்து கொண்டார்.

பிறகு சில காரணங்களால் பிரிந்து வாழ்ந்த இவர்கள் மீண்டும் அவர்களின் திருமண நாளில் ஒன்றாக இணைத்துவிட்டதாக கூறப்பட்டது.

நடிகை பிரியாராமன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் செந்தூரப்பூவே தொடரில் ரஞ்சித்தின் முதல் மனைவியாகபிரியா ராமன் நடிக்கிறார்.

அந்த தொடரில் துரைசிங்கமாக நடித்து வருகிறார் ரஞ்சித். அவரது குழந்தைகள் தங்களது அம்மாவை காட்டச் சொல்லி அடம் பிடித்த போது இவர் நிஜவாழ்க்கை மனைவியான பிரியா ராமனின் ஓவியத்தை காண்பிக்கிறார்.

இது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது சீரியலில் ரஞ்சித்துக்கும் பிரியா ராமனுக்கும் இடையே காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.

துரைசிங்கம் முதல் மனைவி அருணா மறைந்ததை அடுத்து அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Also Read  'பிக் பாஸ்' ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை…!

இந்நிலையில்தான் துறை சிங்கத்தின் முதல் மனைவியான அருணா கதாபாத்திரத்தில் பிரியாராமன் நடிக்கும் காட்சிகள் தற்போது இடம்பெற்று உள்ளன.

இது தொடர்பாக வெளியான புரோமோவில் அருணாவை கிண்டல் செய்யும் ஆண்களை துரைசிங்கம் புரட்டி எடுக்கிறார்.

கோயிலில் நடக்கும் இந்த காட்சியில் தான் இருவரும் முதல் முறையாக பார்த்துக்கொள்கிறார்கள். இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தலைசுற்ற வைக்கும் மாஸ்டர் பட டிக்கெட் விலை! ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்காது போல…

Tamil Mint

இயக்குனர் மணிரத்தினத்தின் பேவரைட் மூவி இதுதானாம்! – அவர் குறித்த டாப் 10 தகவல்கள் இதோ..!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த லெஜன்ட் சரவணன்…… காரணம் இது தானா????

VIGNESH PERUMAL

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

வெற்றிமாறன்-ராகவா லாரன்ஸ் இணையும் படத்தின் டைட்டில் இதுதான்!

Lekha Shree

இனியும் உன்னோடு வாழ முடியாது… காதல் கணவரிடம் விவாகரத்து கோரிய பிரபல நடிகை…!

Bhuvaneshwari Velmurugan

சுய இன்பம், திருமணம் எக்சட்ரா… மனம் திறக்கும் ஓவியா

Tamil Mint

மீண்டும் களமிறங்குகிறார் தேவயானி..! பிரபல தொலைக்காட்சியின் புதிய சீரியல் அறிவிப்பு…90s கிட்ஸ் உற்சாகம்!!

Jaya Thilagan

கர்ணன் முதல் பாதி மட்டும் 10 அசுரனிற்க்கு சமம்! இணையத்தில் தெறிக்கும் கர்ணன் பட விமர்சனம்

Jaya Thilagan

14 கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய வெற்றிமாறன்-விஜய்சேதுபதி!

sathya suganthi

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குபவர் இந்த பிரபல இயக்குநரா?

Lekha Shree

விஷ்ணு விஷால்-ஜுவாலா கட்டா திருமணம் – வைரலாகும் மெஹந்தி புகைப்படங்கள்..!

Lekha Shree