a

“காதலில் விழுந்தேன்!” – அன்பிற்குரியவரை அறிமுகம் செய்த ராஷ்மிகா..!


‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு படங்களில் நடிக்கும் போதே அவருக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம்.

தனது கியூட் எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர் இவர். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Also Read  சூப்பர் ஸ்டார்-ஐ பின்னுக்கு தள்ளிய தளபதி! மாஸ் காட்டும் மாஸ்டர்!

இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவு வைரல் ஆகியுள்ளது.

அதில் “நண்பர்களே.. பல குழப்பங்களுக்கு நடுவே, எனது மகிழ்ச்சியான ஒன்றை நான் கண்டடைந்தேன். இது முழு நேரமும் என்னை உற்சாகமாக வைத்துள்ளது.

Also Read  மக்கள் செல்வனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்… வைரல் புகைப்படங்கள் இதோ..!

என் செல்லத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இவள் பெயர் ஆரா.. இவள் என் இதயத்தை 0.3 மில்லி செகண்டில் உருக்கிவிட்டாள்” என்று ராஷ்மிகா மந்தனா தனது செல்ல நாய்க்குட்டியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

ராஷ்மிகா தனது செல்ல நாய்க்குட்டியை கொஞ்சும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹீரோயின் கூட டான்ஸ்….. ரொமான்ஸ்… கிடையாது…. உச்ச நடிகர் திட்டவட்டம்…

Devaraj

பிளஸ் சிம்பிள் போல நின்ற விஜய் பட வில்லன்! வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

“நீ நட்ட மரமெல்லாம் ஆக்ஸிஜன் தர காத்திருக்கு!”..Vijay TV புகழ் நேரில் சென்று அஞ்சலி!

HariHara Suthan

Chef தாமுவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா..! அவரே வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்…

HariHara Suthan

நடிகர் விவேக் மறைவு.. பிரபலங்களின் கண்ணீர் பதிவு…

HariHara Suthan

என்.டி.ஆருக்கு ‘பாரத ரத்னா’ விருது கோரும் சிரஞ்சீவி…!

Lekha Shree

திரைக்கு வருகிறான் கர்ணன்….. டீசர் வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு…

VIGNESH PERUMAL

ரஜினி கன்னடர், விஜய் கிறிஸ்தவர்: சீறிப்பாயும் மீரா மிதுன்

Tamil Mint

ராம் சரணுக்கு அடுத்து இவரா?… பிரபல நடிகையின் கணவரை வளைத்துப்போடும் இயக்குநர் ஷங்கர்…!

Bhuvaneshwari Velmurugan

விஜய் சைக்கிளில் செல்ல இதுதான் காரணம்! அவரது குழுவினர் சொன்ன தகவல் இதோ!

Lekha Shree

‘குக்கூ’ பட இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்… ராஜூமுருகனின் அண்ணன் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

ஒரே ஒரு படம் ஒட்டுமொத்த சொத்தும் போச்சு…. தெரு கோடிக்கு வந்த கஞ்சா கருப்பு….

VIGNESH PERUMAL