‘Expression Queen’ ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிக மந்தனா.

அதன்பின்னர், அவர் தொடர்ச்சியாக நடித்த டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக உருவெடுத்தார்.

Also Read  ‘மகாமுனி’ இயக்குனருடன் மீண்டும் கரம் கோர்க்கும் ஆர்யா…!

தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். இவர் தெலுங்கில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் நடித்துள்ள புஷ்பா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Also Read  அல்லு அர்ஜுன் நடித்த விளம்பரத்தால் சர்ச்சை…! வலுக்கும் கண்டனங்கள்..!

இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. 2020 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகமானோர் தேடிய நடிகையாக ராஷ்மிகா மந்தனா இருப்பதை அடுத்து, ரஷ்மிக்காவை கூகிள் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாக்கி இருக்கிறது.

இந்நிலையில், இவரது முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதன்படி, ராஷ்மிகா மந்தனாவின் முழு சொத்து மதிப்பு ரூ.29 கோடி என கூறப்படுகிறது.

Also Read  கொரோனா தடுப்பூசி சர்ச்சைக்கு எண்ட் கார்டு போட்ட நயன்தாரா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நம்ப முடியாத உழைப்பு : ”எதற்கும் துணிந்தவன்” படம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ்

suma lekha

ஹாலிவுட் நடிகரைப் பார்த்து காப்பி அடிக்கிறார விஜய்?

Tamil Mint

ஷாருக்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா?

Lekha Shree

“என் படத்தில் விஜய்க்கு இந்த கேரக்டர்தான்” – இயக்குனர் மிஷ்கின்

Lekha Shree

விஜய் டி.வி. நிகழ்ச்சியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் ஜோடி… வைரலாகும் காதலர்களின் க்யூட் போட்டோ…!

Tamil Mint

’நாங்க சங்கத்துக்கு வேற செயலாளரை தான் பாக்கணும் போல..’ – சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்..!

suma lekha

ஹ்ரித்திக் ரோஷன் தனது 25 வது படத்திற்காக விஜய் சேதுபதியை பின்பற்றி படத்தை தேர்வு செய்துள்ளார்….

VIGNESH PERUMAL

சினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

“கோயிலுக்கு வந்தது போன்ற உணர்வு!” – இளையராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்!

Tamil Mint

22 கோடி சம்பளம் வாங்கியும் கடனை அடைக்க முடியவில்லை… குமுறும் இளம் நடிகர்…

VIGNESH PERUMAL

விஜய் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!

Lekha Shree

நடிகை மீரா மிதுனுக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!

suma lekha