a

ஊரடங்கிலும் ரேஷன் கடைகள் செயல்படும்! மேலும் எந்தந்த சேவைகளுக்கு அனுமதி? முழு விவரம் இதோ!


தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரேசன் கடைகள் இந்த ஒருவாரத்துக்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த மாதம் உணவுப்பொருட்கள் வாங்காதவர்கள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. மேலும், கொரோனா நிவாரண தொகையையும் ஏராளமானோர் வாங்காததால், ரேஷன் கடைகளை, குறிப்பிட்ட நேரத்துக்கு திறக்க வேண்டும் என குடும்ப அட்டை தாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Also Read  பிளஸ் 2 சிறப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் தகவல்

இதை ஏற்று, முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், ரேஷன் கடைகள், காலை, 8:00 முதல், பகல், 12:00 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ஏ.டி.எம்., தொடர்பான வங்கி சேவை அனுமதிக்கப்பட்டு வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 10.5.21

இந்த நிலையில், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தடகள பயிற்சியாளர் மீது குவிந்த பாலியல் புகார்கள் – நாகராஜனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

Lekha Shree

வெளியானது குரூப் 1 தேர்வு முடிவுகள்!

Tamil Mint

“முகக் கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை” – நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி

Shanmugapriya

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

தமிழகம்: ஜனவரி 10ஆம் தேதி வரை மழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

sathya suganthi

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை ஒப்படைக்க லஞ்சம்… 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்..!

Lekha Shree

சசிகலா வருகையால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரச்சார தேதி மாற்றம்!

Tamil Mint

தமிழகத்தில் தொடரும் ஆணவக்கொலை; கரூரில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!

Tamil Mint

ஊரடங்கில் மேலும் தளர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

sathya suganthi

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
இட ஒதுக்கீட்டு முறையை சிதைக்க முயன்ற
உயர்கல்வி செயலருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்: உடனடியாக மாற்ற வேண்டும்!

Tamil Mint

பெண் எஸ்.பியின் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம்..!

Lekha Shree