ரேஷன் கடைகளுக்கு 2022ஆம் ஆண்டு 12 நாட்களுக்கு விடுமுறை – தமிழக அரசு!


தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு 2022ஆம் ஆண்டு 12 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு 2022ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம் உள்ளிட்ட 12 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

Also Read  மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! - அதிமுக, பாஜக வெளிநடப்பு..!

அதன்படி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 (பொங்கல்), ஜனவரி 18 (தைப்பூசம்), ஜனவரி 26 (குடியரசு தினம்), ஏப்ரல் 14 (தமிழ் புத்தாண்டு), மே 1, 3 (ரம்ஜான்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), ஆகஸ்ட் 31 (விநாயகர் சதுர்த்தி), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி), அக்டோபர் 5 (விஜயதசமி), அக்டோபர் 24 (தீபாவளி), டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) ஆகிய நாட்களில் ரேஷன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..!

Lekha Shree

நிவாரணத்தொகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு : தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

suma lekha

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! – தமிழக அரசு

Lekha Shree

இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை மருத்துவமனையில் இருந்தே விடுதலை!

Tamil Mint

விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக நேர்காணல்: ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

Lekha Shree

“யார் உண்ணாவிரதம் இருந்தாலும் கவலை இல்லை” – கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை

Lekha Shree

சசிகலாவை சந்திக்கும் பிரபலங்கள் – எம்எல்ஏக்களும் சந்திக்கப்போகும் தகவலால் அ.தி.மு.க. அதிர்ச்சி

Jaya Thilagan

ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்: அதிமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் .

Tamil Mint

வாட்ஸ் ஆப் வழி எப்படி மின் கட்டணம் அறிவது? முழு விவரம் இதோ…!

sathya suganthi

‘மறுபடியும் முதல்ல இருந்தா?’ – தமிழகத்தில் வரும் 4-ம் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree