a

ரேஷன் கடைகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு


ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரேஷன் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Also Read  கொரோனா அப்டேட் - சென்னையை மிஞ்சிய கோவை..!

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் காரணமாக மேலும் 1 வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் கூறினார். அதன்படி இன்று முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. வரும் 24ம் தேதி ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் மற்றும் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

Also Read  இ-பாஸ், இ-பதிவுக்கு இடையே என்ன வித்தியாசம்! விவரம் இதோ!

அந்த ஆலோசனை கூட்டங்களின் முடிவில் மேலும் 1 வாரம் தமிழகத்தில் கடுமையான தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது தமிழக அரசு ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என அறிவித்துள்ளது.

Also Read  சூடுபிடிக்கும் உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு, உச்ச நீதிமன்றத்திற்கு போன தமிழக அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

HOD கிட்டயே ஃபண்ட் வாங்குன Class Leader ஸ்டாலின்! இணையத்தை கலக்கும் மீம்ஸ்!

sathya suganthi

மாஸ் காட்டிய அஜித் – விஜய்! கருப்பு – சிவப்பு குறியீடு என்ன?

Devaraj

“மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டிக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் ட்வீட்

Tamil Mint

உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகளை போட்டியிட நிர்பந்தமா? மு.க. ஸ்டாலின் விளக்கம்

Tamil Mint

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: அதிமுக வசமாகும் கொங்கு மண்டலம்?

Lekha Shree

தமிழகம்: மயிலாடுதுறை தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகவுள்ளது

Tamil Mint

PIPETTE பயன்படுத்த வேண்டாம்…! 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான கொரோனா தடுப்பு நெறிமுறைகள்…!

Devaraj

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் 16.10.20

Tamil Mint

பெண்கள் விவகாரம்: மோடியை சாடிய கனிமொழி எம்.பி.,!

Lekha Shree

வீதிகள் வெறிச்சோடட்டும்; உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் – மு.க.ஸ்டாலின்

Devaraj

வெறும் 4 நாட்கள் மட்டும் தான் சட்டசபை கூட்டத்தொடர் நடக்குமா?

Tamil Mint

தமிழகம் முழுவதும் இன்று 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர் பன்னீர்செல்வம்

Lekha Shree