மதுக்கடைக்குள் புகுந்து ஒயினை ஒய்யாரமாய் ருசித்த எலிகள்?


நீலகிரி மாவட்டம் கூடலூரில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அங்கிருந்த ஒயினை எலிகள் குடித்து தீர்த்துவிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்காரணமாக டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது.

Also Read  பிக்பாஸ் வீட்டில் வம்பு சண்டை இழுக்கும் சுரேஷ்... ஆவேசமான வேல்முருகன்

பின்னர் கொரோனா தோற்று அதிமாக இருந்த 11 மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் 2 வாரங்களுக்கு முன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

ஆனால், கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளதால் தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பள்ளி மாணவர்களிடையே நடக்கும் சண்டைக்காட்சி…வைரல் ஆகும் காணொளி!

அதனால் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் காளம்புழா பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை திறந்து பார்த்தபோது ஒயின் பாட்டிலின் மூடியை கடித்து அதிலிருந்த ஒயினை எலிகள் குடித்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், டாஸ்மாக் கடை ஊழியர்கள் எலிகள் சுமார் 1,900 ரூபாய் மதிப்பிலான 12 ஒயின் பாட்டில்களை காலி செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Also Read  தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்போது குறையும் – மருத்துவ நிபுணர்கள் சொன்ன தகவல் இதோ…!

Devaraj

“தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்” – தனியார் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு

Devaraj

பாமக மீது நடவடிக்கை கோரி மனு

Tamil Mint

கல்வித்துறை பணியாளர்கள் வாக்கு சேகரித்தால் கடும் நடவடிக்கை – கல்வித்துறை அதிரடி!

Lekha Shree

“போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க நடவடிக்கை” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Lekha Shree

சென்னையில் அத்தியாவசிய சேவையில் இருப்போருக்கு மட்டும் அக்.5 முதல் புறநகர் ரயில் சேவை’

Tamil Mint

திரையரங்குகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகள்

Tamil Mint

தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் செய்ய வேண்டியதும்..! கூடாததும்…!

sathya suganthi

விஜய் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!

Lekha Shree

திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின்!!!

Lekha Shree

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரம் இதோ!

Lekha Shree

மத்திய குழு சென்னை வந்தது

Tamil Mint