கொரோனா விமர்சனங்களுக்கு ரவி சாஸ்திரியின் கலக்கல் பதில்.!


இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.


4வது டெஸ்ட் போட்டியின் போது ரவி சாஸ்திரிக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்றால் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் மூன்று பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Also Read  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகும் ஹிமாதாஸ்… இதுதான் காரணம்..!

இதற்கிடையில் ரவி சாஸ்திரி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதற்கு எதிராக பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்களுக்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுக்கும் வகையில், ஒட்டுமொத்த பிரிட்டன் நாடே திறந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இருந்தே எது வேண்டுமென்றாலும் நடந்திருக்கலாம்.

இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடியதன் மூலம் சிறந்த கோடைக்கால கிரிக்கெட்டை பார்க்க முடிந்தது. கொரோனா காலத்திலும் சிறந்த தொடராக இருந்தது. இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள்.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் கொரோனா காலத்தில் இந்திய அணி செயல்பட்டது போன்று எந்த அணியும் செயல்பட்டிருக்காது என்று தெரிவித்துள்ளார்.

Also Read  பற்றி எரியும் ஆப்கானிஸ்தான்! - மீட்பு பணியை தொடங்கிய இந்தியா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி… சொதப்பிய இந்திய வீரர்கள் அசத்திய இங்கிலாந்து வீரர்கள்!

Tamil Mint

நம்பர் ஒன் இடத்தில் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடம் – பெடரர் சாதனை முறியடிப்பு!

Jaya Thilagan

சொதப்பிய பெங்களூரு அணி… அசால்டாக வெற்றி பெற்ற கொல்கத்தா அணி.!

suma lekha

மெல்பர்ன்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா முன்னிலை!

Tamil Mint

பும்ராவுக்கு இவுங்க தான் மணப்பெண் – ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சு..

Jaya Thilagan

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வெள்ளிப்பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு..!

Lekha Shree

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு சூப்பர் சலுகை அறிவித்த ஏர்லைன்ஸ் நிறுவனங்கள்..!

Lekha Shree

“சமீஹா பர்வீனை போலாந்துக்கு அழைத்து செல்ல வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree

வீடு திரும்பினார் சச்சின் டெண்டுல்கர்!

Jaya Thilagan

முதல் டெஸ்ட் போட்டி; பந்துவீச்சில் அசத்திய தமிழக வீரர்கள்! நூற்றாண்டு சாதனை படைத்த அஸ்வின்!

Tamil Mint

பெங்களூரா..ஐதாராபாத்தா..ஐபிஎல்லில் யாருக்கு பலம் அதிகம்?

Devaraj

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற அர்ஜென்டினா!

Lekha Shree