a

ஊசி போட்டவுடன் பயந்து கீழே விழுந்த நபர்! – வைரலாகும் வீடியோ


பிரேசிலை சேர்ந்த நபர் ஒருவர் ஊசி போட்டவுடன் பயந்து கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் போடப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அந்தந்த நாட்டு அரசுகள் அறிவுறுத்த வருகின்ற நிலையில் பிரேசிலை சேர்ந்த ஒருவர் தடுப்பூசி போட சென்றிருந்தபோது ஊசி மீது உள்ள பயத்தில் கீழே விழுந்த சம்பவம் இணையத்தில் பேச பொருள் ஆகியுள்ளது.

அந்த வீடியோவை அவரது மனைவி சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

Also Read  ரீடிமர் சிலையை விட உயரமான இயேசு கிறிஸ்து சிலை...!

அந்த வீடியோ பார்ப்பதற்கு காமெடியாக இருக்கிறது என்று பலரும் கமெண்ட் பதிவிட்டு வரும் நிலையில் இந்த வயதிலும் ஒருவருக்கு ஊசி மீது பயம் இருப்பது சற்று வினோதமாக இருப்பதாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவை மோசமாக கையாண்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. கபில் சிபல் கருத்து

Ramya Tamil

மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ள கொரோனா வைரஸ்: உலக அப்டேட் இதோ!

Lekha Shree

இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 40,000யை தாண்டியது…!

Devaraj

குழந்தைகள் மூலமாகவே கொரோனா வேகமாக பரவுகிறது.. புதிய ஆய்வு..

Ramya Tamil

தஞ்சையில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Jaya Thilagan

கொரோனா கட்டுப்படுத்த மத்திய அரசின் ஐந்து முனை திட்டம்…!

Devaraj

ஊரடங்கு அச்சத்தால் புலம்பெயரும் வடமாநில தொழிலாளர்கள்

Jaya Thilagan

சாலையோர மக்களுக்கு உணவளிக்கும் ஷகிலா! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

பிரதமர் மோடி தமிழகத்திற்கு உடனே இதை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

Ramya Tamil

2013-ம் ஆண்டிலேயே கொரோனாவை கணித்த நபர்.. வைரலாகும் ட்வீட்..

Ramya Tamil

“கொரோனா மூன்றாம் நிலை வந்தாலும் தமிழக அரசு அதனை வென்று காட்டும்” – அமைச்சர்

Shanmugapriya

“மக்கள் அனைவரும் இரட்டை மாஸ்க் அணியுங்கள்” – கைகூப்பி வேண்டிக்கொண்ட மும்பை மேயர்

Shanmugapriya