பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் ஏன் வழங்கவில்லை? முன்னாள் அமைச்சர் கேள்வி


திமுக அரசில் பொங்கல பரிசாக ரொக்க பணம் ஏன் வழங்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Also Read  தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்…!

அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கள் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போதைய திமுக அரசில் பொங்கல பரிசாக ரொக்க பணம் ஏன் வழங்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read  தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்..!

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார் கூறுகையில், ‘’ கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசோடு சேர்த்து ரொக்க பணமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தற்போதைய திமுக அரசில் பொங்கல் பரிசாக ரொக்க பணம் ஏன் வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

ஒமைக்ரான் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் உதவியாளர் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், ஊரடங்கு காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Also Read  கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிடும் சென்னை மக்கள்: அதிகரிக்க போகிறதா கொரோனா பாதிப்பு?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் முதல்முறை – பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்!

Lekha Shree

மாரிதாஸ் Vs செந்தில் பாலாஜி White Board முதல் FootBoard வரை..!ட்விட்டரில் முற்றிய வார்த்தை போர்!

Lekha Shree

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!!!

Tamil Mint

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு: தங்கமணி மீது போலீஸ் வழக்கு பதிவு

suma lekha

கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

“சூறாவளிக்காற்று வீசக்கூடும்” மீனவர்களுக்கு எச்சரிக்கை…

Lekha Shree

“தமிழ்நாட்டின் நவீன ராமானுஜர் முதலமைச்சர் ஸ்டாலின்” – அமைச்சர் சேகர் பாபு புகழாரம்..!

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #தொடை_நடுங்கி_அண்ணாமலை ..! நடந்தது என்ன?

Lekha Shree

கொரோனா பரவும் அபாயம்! – தடைகளை மீறி பக்தர்கள் ஆடி பெருக்கு வழிபாடு!

Lekha Shree

ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி?

Lekha Shree

மக்கள் நீதி மய்யத்திலிருந்து அடுத்தடுத்து விலகிய இருவர்…! காரணம் இதுதான்!

Lekha Shree

தமிழகம்: 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Lekha Shree