ஐபிஎல் 2021: வெளியேறியது விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி..!


ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் விராத் கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியேறியது.

ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் தகுதி சுற்றில் மோதின.

Also Read  இலங்கையை வைட்வாஷ் செய்த வெஸ்ட் இண்டீஸ்!

அதில் முதல் போட்டியில் டெல்லியும் சென்னையும் மோதின. அப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

அடுத்ததாக நேற்று புள்ளி பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடங்களைப் பிடித்த பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணி நேற்று மோதின.

Also Read  யூரோ கால்பந்தாட்ட இறுதி போட்டி… வெற்றியாளரை கணித்த புலி..!

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக படிக்கலும் விராட் கோலியும் களம் இறங்கினார்கள்.

படிக்கல் 18 ரன்களிலும் விராத் கோலி 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர. அடுத்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Also Read  "ஒருவேளை நியூசிலாந்து ஜெயிச்சிட்டா என்ன பண்ணுவீங்க?" - சிரித்துக்கொண்டே ஜடேஜா கூறிய பதில் வைரல்!

139 என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்லும் வெங்கடேஷ் ஐயரும் களமிறங்கினர்.

அதிகபட்சமாக கில் 29 ரன்களும் சுனில் நரேன் 26 ரன்களும் எடுத்தனர். சுனில் நரேன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது. அடுத்ததாக எலிமினேட்டர் சுற்றின் இரண்டாவது போட்டி நாளை மறுதினம் ஷார்ஜாவில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டெல்லி அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. மேலும், பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி விளையாடிய கடைசி போட்டி தோல்வியில் முடிந்ததால் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல்லில் விளையாடுவதை ஜோ ரூட், ஸ்டார்க் தொடர்ந்து புறக்கணிப்பதற்கு என்ன காரணம்?

Tamil Mint

ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா…! போட்டிகள் நடத்தப்படுமா?

Lekha Shree

கத்துக்குட்டி அணியிடம் தோற்ற உலக கோப்பையை வென்ற கால்பந்து அணி!

HariHara Suthan

ஐபிஎல் முக்கியமா – சாகித் அப்ரிடி விமர்சனம்!

Jaya Thilagan

புலியுடன் ‘tug of war’ நடத்திய யுவராஜ் சிங்…! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

ஐபிஎல் மும்பை VS கொல்கத்தா போட்டி! பங்கமாக கலாய்த்த சேவாக்…

HariHara Suthan

டோக்கியோ பாராலிம்பிக் – உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி..!

Lekha Shree

ஐபிஎல் 2021: புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி…!

Lekha Shree

ரொனால்டோ பாணியை பின்பற்றிய பிரான்ஸ் கால்பந்து வீரர் போக்பா…!

Lekha Shree

பொலந்து கட்டிய மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ்!

Devaraj

பாராலிம்பிக்: இந்திய வீராங்கனை பவினா பென் புதிய சாதனை.!

suma lekha

கால்பந்து வீரர் ரொனால்டோவால் தூக்கி எறியப்பட்ட ஆர்ம் பேண்ட் ஏலம்..!

Lekha Shree