இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு… ரூ.81,000 வரை சம்பளம்… முழுவிவரம் இதோ..!


இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Postal Assistant (45), Sorting Assistant (9), multi-tasking staff (3) ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Postal Assistant மற்றும் Sorting Assistant பணிகளுக்கு விண்ணப்பதாரர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். multi-tasking staff பணிக்கு விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு/மாநில அரசு/பல்கலைக்கழகம்/வாரியங்கள் போன்றவற்றின் அங்கீகரிக்கப்பட்ட கணினி பயிற்சி மையங்களில் இருந்து அடிப்படைகணினி பயிற்சி சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் உள்ளூர் மொழி பற்றிய அறிவு மற்றும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு வரை உள்ளூர் மொழியைப் படித்திருக்க வேண்டும்.

Also Read  பன்முக திறமை உள்ளவருக்கு ஆதார் ஆணையம் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது... பயன் பெறுவது யார்....?

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆவணங்களுடன் Assistant Director Postal Services (Recruitment), Office of Chief Postmaster General, Punjab Circle, Sector -17, Sandesh Bhawan, Chandigarh – 160017 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

தனியார் கொரியர், சாதாரண அஞ்சல், பதிவு செய்யப்படாத தபால், பிற வழிகள் மற்றும் கையால் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

Also Read  துறைமுக வேலை..... கல்வியின் அடிப்படையில் முன்னுரிமை...

வயது வரம்பு:

Postal Assistant மற்றும் Sorting Assistant – 18 முதல் 27 வரை

multi-tasking staff – 18 முதல் 25 வரை

சம்பளம்:

Postal Assistant மற்றும் Sorting Assistant – ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை

Also Read  தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

multi-tasking staff – ரூ. 18,000 முதல் ரூ. 56,900 வரை

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 18, 2021.

மேலும், விவரங்களை அறிந்துகொள்ள https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_09072021_Punjab.pdf என்ற லிங்க்-ஐ கிளிக் செய்யலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் – https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ..!

Lekha Shree

மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 2 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு….

VIGNESH PERUMAL

தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு… பட்டதாரி மாணவர்களை வரவேற்கப்படுகிறது…

VIGNESH PERUMAL

மத்திய அரசின் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!

Lekha Shree

பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை…‌ 1 லட்சம் சம்பளம்….

VIGNESH PERUMAL

மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு…. பட்டதாரி மாணவர்களே முந்துங்கள் விரைவில்….

VIGNESH PERUMAL

தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு… குறைந்த நாட்கள் மட்டுமே உள்ளது…

VIGNESH PERUMAL

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு 58000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு…

VIGNESH PERUMAL

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ரூ. 25000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு…

VIGNESH PERUMAL

தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது…..

VIGNESH PERUMAL

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு…

VIGNESH PERUMAL

மாதம் ₹44,900 சம்பளத்தில் பணிபுரிய ஆசையா…! பட்டதாரி மாணவர்களே முந்துங்கள்… உச்ச நீதிமன்ற பணி என்பது குறிப்பிடத்தக்கது…

VIGNESH PERUMAL