உறவினர் மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை..!


திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேவூர் தேவேந்திரன் நகரை சேர்ந்தவர் நடராஜ் (47) என்பவர் கடந்த ஆண்டு ஜூன் 4ஆம் தேதி உறவினரின் 7 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Also Read  தமிழகம்: தொடரும் கனமழை…! 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்..!

இது குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் நடராஜை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

Also Read  6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை…! 17 வயது சிறுவன் கைது…!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நடராஜருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 15,000 அபராதமும் விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்துள்ளார்.

இதையடுத்து தற்போது கோவை மத்திய சிறையில் நடராஜ் அடைக்கப்பட்டுள்ளார்.

Also Read  யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மருத்துவ படிப்பு: முக்கிய மசோதாவை நிறைவேற்றியே தமிழக சட்டசபை

Tamil Mint

அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் காலமானார்! – பல்வேறு தலைவர்கள் இரங்கல்!

Shanmugapriya

கொரோனா 3 வது அலை… ஹாட்ஸ்பாட்டாக மாறும் சென்னையின் 3 மண்டலங்கள்..!

suma lekha

ஜனவரி 4 ஆம் தேதி முதல் சென்னையில் கூடுதல் ரயில் சேவை

Tamil Mint

மாநில பாடலானது தமிழ்த்தாய் வாழ்த்து… முதல்வர் உத்தரவு..!

suma lekha

இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு கொரோனா தொற்று இல்லை: பரிசோதனை முடிவில் தகவல்

Tamil Mint

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்! – ஓபிஎஸ்-ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு!

Lekha Shree

பண்டிகை கால சிறப்பு ரயில் பட்டியல்

Tamil Mint

முதல்வர் திருச்சிக்கு வருகை!

Tamil Mint

ஆன்லைன் ரம்மிக்கு தடை, ஆளுநர் ஒப்புதல்

Tamil Mint

கேரளாவில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்துக் கொண்ட மாவட்டம் இதுதான்.!

suma lekha

இன்று பிற்பகலே கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Lekha Shree