a

முகேஷ் அம்பானியின் வலது கரம்…! ரூ.75 கோடி சம்பளம்…! அதிகாரி துறவியான கதை…!


ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.75 கோடி ஊதியம் வாங்கிக் கொண்டிருந்த மூத்த அதிகாரி ஒருவர் ஜைன மத துறவியாகி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் வலது கரமாகத் திகழ்ந்து வந்த பிரகாஷ் ஷா.

Also Read  யானைகள்-மனிதர்கள் இடையே நிலவும் மோதலை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்…!

கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் பிடெக் மற்றும் எம்டெக் பட்டம் பெற்ற பிரகாஷ் ஷா, ஐஐடி மும்பையில் பட்டம் பெற்றவர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் நீண்ட காலமாக பல பதவிகளை வகித்த இவர், அந்நிறுவனத்தின் திட்டப் பிரிவு துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு இடையே பணி ஓய்வு பெற்றார்.

பின்னர், ஆடம்பர வாழ்க்கையைத் துறந்த அவர், கடந்த 25-ம் தேதி மனைவி நைனா ஷாவுடன் இணைந்து வெள்ளை ஆடை உடுத்தி ஜைன துறவிக்கான தீட்சையை பெற்று துறவறம் பூண்டுள்ளார்.

Also Read  கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவாளராக இருந்தவர், பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

பிரகாஷ் ஷா மற்றும் நைனாவுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், ஐஐடியில் பட்டம் பெற்ற ஒரு மகன் 7 ஆண்டுகளுக்கு முன்பே துறவறம் பூண்டது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பரவல் அதிகரிப்பு – முழு ஊரடங்கு அறிவிப்பு!

Lekha Shree

வாஜ்பாய்க்கு மோடி, அமித்ஷா அஞ்சலி

Tamil Mint

அனைவருக்கும் இலவச தடுப்பூசி: பீகார் தேர்தலில் பாஜக அதிரடி

Tamil Mint

ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி… தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலரின் மரணத்தால் அதிர்ச்சி… முழு விவரம் இதோ!

Tamil Mint

மகளிர் தினத்தன்று பெண்கள் செல்போன் வாங்கினால் 10% தள்ளுபடி! – ஆந்திர அரசு அதிரடி

Shanmugapriya

சிக்னல் செயலியை உருவாக்கியவர் ஓர் இந்தியாரா..?

Tamil Mint

கூலி தொழிலாளியிடம் நேர்மையாக நடந்து கொண்ட லாட்டரி சீட்டு வியாபாரி…. 6 கோடி பரிசு….

VIGNESH PERUMAL

வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கத் தயார்: மத்திய அரசு

Tamil Mint

பாஸ்டேக் பொருத்துவதற்கான காலக்கெடு பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு!!

Tamil Mint

ஆக்கர் கடையில் சாக்கு பைகளில் கண்டெடுக்கப்பட்ட 306 ஆதார் கார்டுகள்! கேரளாவில் பரபரப்பு!

Tamil Mint

குஜராத்தில் சர்தார் பட்டேல் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர்

Tamil Mint

உமிழ்நீரை துப்பி சப்பாத்திக்கு மாவு பிசைந்த நபர்! – கடும் கண்டனத்துக்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya