ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்


ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் என்று எ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளன 

கட்டிடக் கலைஞர் அன்வே நாயக், மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் என்ற இடத்தில், மே 5, 2018 அன்று தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாயக்கின் மனைவி அக்ஷிதா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தார் என்று கூறுகின்றன. 

Also Read  பெண்ணுக்கு அடுத்தடுத்து மூன்று டோஸ் கொரோனா தடுப்பூசி...! வெளிவந்த அதிர்ச்சி தகவல்...!

தற்கொலை எண்ணங்களை சமாளிப்பதற்கான உதவி மாநில சுகாதார ஹெல்ப்லைன் 104 மற்றும் சினேகாவின் தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் 044-24640050 இல் கிடைக்கிறது.

அர்னாப் கோஸ்வாமி கைது சம்பவத்திற்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மராட்டியத்தில் பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம் என கூறியுள்ளார்.

Also Read  ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட்…!

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கபில் தேவ்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாளை முதல் தொடக்கம்… முன்னேற்பாடுகள் தீவிரம்!

Tamil Mint

பவுடர் வடிவிலான கொரோனா மருந்து – இன்று முதல் விநியோகம்

sathya suganthi

பள்ளிக்கூடத்தை கூட தாண்டாமல் பலே பதவிகளை ஸ்வப்னா பெற்றது எப்படி? பகீர் தகவல்கள்

Tamil Mint

’ஆப்கான் விவகாரமும் இந்தியாவின் நிலைப்பாடும்’… அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு..!

suma lekha

குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவிக்கக் கூடாது – மத்திய அரசு

sathya suganthi

இன்று முதல் விலை உயரும் பொருட்களின் பட்டியல் இதோ…!

Devaraj

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பினை காணலாம்.

mani maran

பழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா? – 18 ஆண்டுகளாக நைட்டியில் உலா வரும் நபர்! ஏன் தெரியுமா?

Lekha Shree

பாஜக எம்.பி டெல்லி இல்லத்தில் மர்ம மரணம்…!

Lekha Shree

கொரோனா இல்லாத கிராமத்திற்கு ரூ.50 லட்சம் பரிசு…! எங்கு தெரியுமா?

Lekha Shree

பிரியாமல் இருக்க இரட்டை சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு – வேதனையில் பெற்றோர்கள்…!

sathya suganthi