காதலரின் பெயரை பச்சை குத்திக் கொண்ட சீரியல் நடிகை..!


சின்னத்திரை நடிகையான ரேஷ்மா, தனது காதலரான மதனின் பெயரை பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ரேஷ்மா, இவர் ஜீ தமிழில் பூவே பூச்சூடவா தொடரின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து ரேஷ்மா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டைலர் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

Also Read  ஓடிடியில் வெளியாகும் சாய் பல்லவி நடித்த திரைப்படம்?

அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் மதனை ரேஷ்மா காதலித்து வருகிறார். மேலும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்து இருந்தனர்.

ஜீ தமிழை விட்டு விலகும் மற்றொரு முக்கிய பிரபலம்!!

இந்நிலையில், தற்போது ரேஷ்மா அவரின் காதலர் மதனின் பெயரை தனது கழுத்தின் பின்னால் பச்சை குத்தி கொண்டுள்ளார்.

Also Read  "தனி நீதிபதியின் கருத்துக்கள் என்னை புண்படுத்தியது" - நடிகர் விஜய் வேதனை..!
https://www.instagram.com/reel/CUKG_N8B_ja/?utm_source=ig_web_copy_link

அதனை ரேஷ்மா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மண்டேலா திரைப்படம் – நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார்…!

Devaraj

நோ மாஸ்க்… நோ சமூக இடைவெளி…மாஸ்டர் படத்துக்கு டிக்கெட் வாங்க தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்…!விதிமீறலால் சிக்கல்…!

Tamil Mint

குத்தாட்டம் போடும் ராஷ்மிகா மந்தனா! வைரலாகும் வீடியோ..

HariHara Suthan

பிக்பாஸ் ஆரவ்வுக்கு திருமணம், மணமகள் யார் தெரியுமா?

Tamil Mint

இன்று வெளியாகும் ’அண்ணாத்த’யின் இரண்டு புதிய அப்டேட்கள்..!

suma lekha

மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா-விதார்த்?

Lekha Shree

“அண்ணா வெளியே வாங்க” – விஜய் வீட்டின் முன் ஆரவாரம் செய்த ரசிகர்கள்!

Lekha Shree

பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்…!

Lekha Shree

ஆர்.ஆர்.ஆர் பட ‘நட்பு’ பாடல் படப்பிடிப்பில் இணைந்த ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்

suma lekha

வெளியானது ‘நவரசா’ டிரெய்லர்..! கொண்டாடும் ரசிகர்கள்..!

Lekha Shree

PSBB பள்ளி விவகாரம் – நடிகர் விஷால் ஆவேசம்!

Lekha Shree

“எம்ஜிஆர் மட்டும் இல்லைனா எங்க குடும்பம் காலி!” – பிக்பாஸ் வருண் உருக்கம்..!

Lekha Shree