a

டிவி சீரீஸ் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிய ரிசாட்டுகள்!


டிவி சீரீஸ் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிய ரிசாட்டுகளாக மாறியுள்ளன குஜராத் மற்றும் கோவா ரிசாட்டுகள்.

கொரோனா காரணமாக தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பெரும்பாலான படப்பிடிப்புகள் மாநிலத்துக்கு வெளியே பல ரிசார்ட்களில் நடக்கின்றன.

Also Read  கொரோனாவால் மரணத்தின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்த தாய்… உருக்கமாக பாடல் பாடிய மகன்..!

மகாராஷ்டிராவில் அரசு தொலைக்காட்சி, சினிமா உள்ளிட்ட ஷூட்டிங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குஜாராத், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் ரிசார்ட்களில் சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை.

மும்பையை விட 30 சதவீதம் குறைந்த செலவில் ஷூட்டிங் நடத்த முடிகிறது என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  பிரதமரின் சென்னை வருகைக்கு முதல் எதிர்ப்பு... ட்விட்டரில் #GoBackModi என பதிவிட்ட பிக்பாஸ் ஓவியா...!

இந்த நிலையில், ஜூன் மாதத்தில் இருந்து படப்பிடிப்புக்கு தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இப்படி அவமானப்படுத்த வேண்டாம்” – சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த முதல்வர் மம்தா பானர்ஜி

Lekha Shree

மேற்கு வங்காளம்: கவர்னரை பதவி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதிக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம்!!

Tamil Mint

மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் ஒரு நாள் போராட்ட அறிவிப்பு, பிரதமர் ஆதரவு

Tamil Mint

இப்படியும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வா…! கேரள மக்களின் பல்ஸ் பார்த்து களமிறக்கிய வைரல் வீடியோ…!

Devaraj

பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

Tamil Mint

ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

Tamil Mint

“கொரோனா தேவி சிலையை போலவா உள்ளேன்? ” – கடுப்பான வனிதா

Shanmugapriya

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரிஷிகங்கா நீர்மின் நிலையம் – 16 பேர் பலி

Tamil Mint

தொடர்ந்து சரியும் தங்கம் விலை? இன்றைய விலை நிலவரம்

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 நாள் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு…!

Lekha Shree

பிரபல நடிகர் பாண்டு கொரோனாவால் உயிரிழப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..

Ramya Tamil

சிங்கத்துக்கே கொரோனா : செல்லப்பிராணிகளிடம் இருந்து தள்ளி இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

sathya suganthi