பிரபல புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் மரணம்!


இந்தியாவில் நிலவிய கொரோனாவின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்த ராய்ட்டர்ஸ் புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் காலமானார்.

புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் கந்தகாரில் நிலவி வரும் மோதலை படம்பிடிக்கச் சென்றபோது கொல்லப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு - மத்திய அரசு விளக்கம்

ஆப்கானிஸ்தானில் தாலிபான் மற்றும் ஆப்கான் படைகளுக்கு நடுவே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் குறித்து தகவல் அளிப்பதற்காக அவர் அங்கே அனுப்பிவைக்கப்பட்டார்

அங்கே ஆப்கான் படைகளுடன் இணைந்து பணியாற்றி வந்தார் தானிஷ் சித்திக். அப்போது Spin Boldak மாவட்டத்தின் கந்தகாரில் ஏற்பட்ட மோதலில் அவர் கொல்லப்பட்டார்.

Also Read  லட்சத்தீவு விவகாரம் - நடிகை மீது தேசத்துரோக வழக்கு!

புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக். இவர் ராய்ட்டர்ஸ் பத்திரிகைக்காக பணியாற்றி வந்தார்.

இந்தியாவில் நிலவிய கொரோனா, டெல்லி வன்முறை, ரோஹிங்கியா நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சூழல்களை தனது புகைப்படத்தின் மூலம் மக்களுக்கு உணர்த்தியவர் தானிஷ் சித்திக்.

Also Read  23 வயது பெண்ணை கூட்டு பாலியல் பாலியல் வன்கொடுமை செய்த 22 இளைஞர்கள்!

இவரது மரணம் குறித்த தகவல் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பால் விற்பனைக்காக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி! எப்படி தெரியுமா?

Tamil Mint

எரிமலையின் தீப்பிழம்பில் பீட்சா தயாரிக்கும் நபர்!

Shanmugapriya

“பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ரிசர்வ் வங்கி கவர்னர்

Lekha Shree

டிசம்பர் 14 ஆம் தேதி இரண்டாவது சூரிய கிரகணம்

Tamil Mint

ஏர் இந்தியா, டோமினோஸ், பிக் பாஸ்கட் மூலம் இமெயில் ஐடி திருட்டு – மத்திய அரசு எச்சரிக்கை

sathya suganthi

தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்கும் அமித்ஷா : போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார்

Tamil Mint

சுட்டெரிக்கும் வெப்பம் – வீதிகளில் போராடும் மக்கள்!

Lekha Shree

பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:

Tamil Mint

வீதிக்கு வந்து மிரள வைத்த 300க்கும் மேற்பட்ட கடல் சிங்கள்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு; 144-வது நாளாக தொடரும் போராட்டம்

Jaya Thilagan

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய அதிரடி ரீசார்ஜ் ஆஃபர்! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

Lekha Shree

ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகன்: ‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்.!

Tamil Mint