a

தாயான ‘மயக்கம் என்ன’ பட நாயகி…!


சிம்புவுடன் ஒஸ்தி, தனுஷுடன் மயக்கம் என்ன ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய. அந்த இரண்டு படங்களுடன் தமிழ் சினிமாவை விட்டு விலகியவர், அதற்கு அடுத்த வருடம் சில தெலுங்கு படங்களில் நடித்தார்.

Also Read  'ரியல்' தோனியின் மகளுடன் விளையாடிய 'ரீல்' தோனி சுஷாந்த்… வைரல் புகைப்படம் இதோ..!

பின்னர் முற்றிலுமாக சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவிற்கு படிக்க சென்றுவிட்டார். அங்கு அமெரிக்கரான ஜோ லாங்கெலா என்பவரை 2019ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு கடந்த மே மாதம் 27ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய குழந்தை புகைப்படங்களை வெளியிட்டு குழந்தையின் பெயர் லுகா ஷான் லாங்கெலா என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், குழந்தை பார்ப்பதற்கு அப்படியே அப்பாவை போல இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது தாய்மை குறித்து அந்த நீண்ட பதிவில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்… விஜய் சேதுபதிக்கே டப் கொடுப்பாரா?

malar

கீழ் இருந்து மேலே ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகாவின் போட்டோ ஷூட்

Jaya Thilagan

ஜனனி ஐய்யரில் இருந்து ஜனனியாக பெயர் மாற்றம்! மாற்றம் ஒன்றே மாறாதது!

sathya suganthi

15M வியூஸ்களை கடந்த சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ பட டிரெய்லர்…!

Lekha Shree

‘பாடும் நிலா’ எஸ்பிபி-க்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா?

Lekha Shree

நடிகர் சோனு சூட்டுக்கு கொரொனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை..

HariHara Suthan

லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தில் இணையும் பாலிவுட் கவர்ச்சி நடிகை..!

Lekha Shree

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புது படங்கள் லிஸ்ட்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

ரஜினியின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் யாவும் வதந்திகள்: ரஜினியின் பிஆர்ஒ ரியாஸ்

Tamil Mint

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் அபிஷேக் பச்சன்?

Lekha Shree

‘ஜகமே தந்திரம்’ மூவி ரிவ்யூ: படம் எப்படி இருக்கு? ஓர் அலசல்!

Lekha Shree

“தாமரை டேஷ்லயும் மலராது”: ஓவியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்…!

Tamil Mint