கொரோனாவுக்கு குட் பாய் : இந்திய அணியுடன் இணைந்த ரிஷப் பண்ட் ..!


கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்த இந்திய இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடியது. அதனை தொடர்ந்து அங்கே தங்கியுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணியினர் அனைவரும் இங்கிலாந்தில் தங்களது குடும்பதுடன் தங்கியிருக்கின்றனர்.

Also Read  இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட்: இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!


இந்நிலையில் கடந்த வாரம் இந்திய வீரர் ரிஷப் பண்ட்க்கு அறிகுறியில்லா கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் தர்ஹாம் சென்ற இந்திய அணியினருடன் பயிற்சி ஆட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து தர்ஹாமில் உள்ள ஹோட்டலில் 10 நாட்கள் தனிமையில் இருந்த ரிஷ்ப் பண்ட்டுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய அணியினருடன் ரிஷப் பண்ட் இணைந்துள்ளார். இனி அவர் மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவிற்கு சிறந்த நாள்… ஏன் தெரியுமா?

Lekha Shree

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக களமிறங்கும் ராகுல் டிராவிட்…!

Lekha Shree

2வது ஒருநாள் போட்டி – இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 337 ரன்கள் நிர்ணயம்!

Lekha Shree

‘வாத்தி கம்மிங்’ ஆட்டம் போட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி! வைரலாகும் வீடியோ…

HariHara Suthan

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானு! – பிரதமர் மோடி பாராட்டு!

Lekha Shree

சூர்யா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்.!

suma lekha

இந்தியா-இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டி – ஏமாற்றத்தில் ரசிகர்கள்…!

Devaraj

“டெஸ்டை விட ஐபிஎல் போட்டியே முக்கியம்!” – சாகிப் அல் ஹாசன்

Lekha Shree

ஜெயிச்சது மேரி கோம் தான் மக்களே: மத்திய அமைச்சரின் ஊக்கம் கொடுக்கும் ட்வீட்.

mani maran

விமர்சனங்களுக்கு வேறு விதமாக பதிலடி கொடுத்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!

Lekha Shree

“மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” – பிசிசிஐ துணை தலைவர்

Lekha Shree

ஐதராபாத்துக்கு ஹாட்ரிக் தோல்வி – புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்

Devaraj