இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி?


இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக ஆர்.ஜே. பாலாஜி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் ஆர்.ஜே. பாலாஜி. அதில் மூக்குத்தி அம்மன் படத்தின் திரைக்கதையை எழுதியதுடன் சரவணனுடன் இணைந்து அப்படத்தை இயக்கினார்.

Also Read  கொரோனாவில் இருந்து மீண்டு வந்து வாக்களித்த பிரபல இயக்குனர்…! வைரல் புகைப்படம் இதோ..!

தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் பாலாஜி. கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புவெளியாகும் என கூறப்படுகிறது.

இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்கைதான் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read  காதல் படம் இயக்கவுள்ள பா.ரஞ்சித்! தலைப்பு இதுதான்..! வெளியான சூப்பர் அப்டேட்!

ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் ராம் இயக்கத்தில் நாயகனாக நடிக்க பாலாஜியிடம் பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. ஆனால், கதை விவாதம் மற்றும் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே இந்த கூட்டணி தொடர்பாக ஒரு முடிவு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பா. ரஞ்சித்தை நான் பாராட்ட மாட்டேன்: வைரலாகும் நாசரின் ட்விட்டர் பதிவு!

suma lekha

மாஸ்டர் பட பாடல் வெளியீட்டு விழாவில் சட்டவிரோதம்? தயாரிப்பாளர் மீது எப்ஐஆர் பதிவு!

Tamil Mint

பாகுபலி 2-ன் சாதனையை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர்! – ட்விட்டரில் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

Shanmugapriya

அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவ சீட்டு: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி

Tamil Mint

சூப்பர்ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அஜித் பட நாயகி..!

Lekha Shree

“அன்றோ சொன்ன ரஜினி” – இணையத்தில் ட்ரெண்ட் ஆன ஹாஷ்டேக்…!

Devaraj

பிரதமர் மோடி முதல் யோகி வரை – யாரையும் விட்டுவைக்காத சித்தார்த்

Devaraj

வெளியானது நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தின் முதல் பாடல்..!

Lekha Shree

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு திடீரென வாழ்த்துக்கள் சொன்ன டிடி! என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

சொந்தமாக கார் வாங்கிய விஜய் டி.வி. பிரபலம்… நெகிழ்ச்சி பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்…!

Lekha Shree

கோலாகலமாக நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்..யார் யாருக்கு விருதுகள்? முழு விபரம் இதோ…

HariHara Suthan

கண்டா வரச்சொல்லுங்க! கர்ணனாக மாறிய சின்ன தல சுரேஷ் ரெய்னா…

HariHara Suthan