a

ரோஜா சீரியல் நட்சத்திரங்கள் திடீரென வெளியிட்ட வீடியோ… காரணம் என்ன தெரியுமா?


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. வாராவாரம் வெளியிடப்படும் TRP பட்டியலிலும் ரோஜா சீரியல் தான் முதலிடத்தில் உள்ளது.

இந்த சீரியலில் நடிக்கும் அர்ஜுன்-ரோஜா ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்த ஜோடிகள் இணைந்து தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ரோஜா சீரியல் வெற்றிகரமாக 800 எபிசோடுகளை நிறைவடைந்துள்ளது. இதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த சீரியலின் நாயகன் சிப்பு சூர்யன் மாற்று நாயகி பிரியங்கா இணைந்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்த சீரியலில் மெட்டி ஒலி சீரியல் சரோ, நடிகை வடிவுக்கரசி, நடிகர்கள் ஷிவா மற்றும் ராஜேஷ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

Also Read  விஜய்- அஜித் ஓவியங்களை வரைந்து அசத்திய பொன்வண்ணன்! வைரல் புகைப்படங்கள் இதோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

’மாஸ்டர் படத்தில் அந்த காட்சியை நீக்கியது கஷ்டப்பட்டு எடுத்த முடிவு’

Tamil Mint

“இப்பவும், எப்பவும் சசிகலாவை வீரத்தமிழச்சி என்று சொல்வேன்” – பாரதிராஜா

Shanmugapriya

ஒப்பனையற்ற அழகு தேவதைகள்…! “கர்ணன்” ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படங்கள்…!

Devaraj

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’…!

Lekha Shree

‘நான் முதல் ஆளாய் வந்து நிற்பேன்’… தாய் சங்கத்திற்கு பாரதிராஜா விடுத்த எச்சரிக்கை…!

malar

கிருத்திகா உதயநிதி படத்தில் இருந்து நீக்கப்பட்ட அஸ்வின்…! இளம் நடிகருக்கு வாய்ப்பு…!

sathya suganthi

“எங்கள் குடும்பத்தின் ஆலமரம் சரிந்தது” – அட்லி ட்வீட்

Shanmugapriya

ஹாலிவுட் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் படம்… இயக்குநரே சொன்ன தகவலால் ரசிகர்கள் உற்சாகம்…!

Tamil Mint

நடிகர் விவேக்கின் உடல்.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்..

HariHara Suthan

‘திரெளபதியின் முத்தம்’… கர்ணன் படத்தின் 3வது சிங்கிள் இன்று ரிலீஸ்…!

malar

வெற்றிகளை குவிக்கும் வெற்றிமாறன்… கடல் தாண்டி விருதுகளை வாங்கும் அசுரன்….

VIGNESH PERUMAL

தப்பித்த நாட்டாமை! சிக்கிய சித்தி சிறை செல்வாரா?

Lekha Shree