மீண்டும் விஜய் டிவிக்கே திரும்பும் ரோஷ்ணி… அட இந்த நிகழ்ச்சியிலா?


இனி சினிமாவில் மட்டுமே நடிக்கப்போவதாக கூறி பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோஷ்ணி, மீண்டும் விஜய் டிவிக்கே திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா ரோலில் நடித்து மிக பெரிய அளவில் பிரபலமானாவர் ரோஷ்ணி ஹரிப்ரியன். அவர் சில மாதங்களுக்கு முன்பு திடீரென சீரியலில் இருந்து விலகிவிட்டார். அவர் இனி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த போகிறார் என்று கூறப்பட்டது.

Also Read  அஸ்வினை கலாய்க்கும் நெட்டிசன்கள்..என்ன நடந்தது?
Roshni Haripriyan (Actress) Wiki, Biography, Age, Family, Images, Serials

ஏற்கனவே அவர் சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பாரதி கண்ணம்மா சீரியலால் தவறவிட்டுவிட்டார் என சொல்லப்பட்டது. சீரியலில் இருந்து விலகியதால் இனி அவர் படங்களில் நடிப்பார் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் விஜய் டிவிக்கு திரும்புகிறார் என தகவல் பரவி வருகிறது.

Also Read  போதைப் பொருள் வழக்கு: ரகுல் பிரீத், ராணா உட்பட 12 சினிமா பிரபலங்களுக்கு சம்மன்..!

அவர் குக் வித் கோமாளி மூன்றாம் சீசனில் தான் போட்டியாளராக வர போகிறார் என சொல்லப்படுகிறது.சமீபத்தில் தான் குக் வித் கோமாளி ஷூட்டிங் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஊர்வசி, தொகுப்பாளர் அர்ச்சனா, விஜயலக்ஷ்மி உள்ளிட்ட சிலரும் குக் வித் கோமாளியில் போட்டியாளராக வர இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகின்றது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆடையில்லா புகைப்படம் வெளியிட கேட்ட ரசிகர் – தக்க பதிலடி கொடுத்த ‘பீஸ்ட்’ நாயகி..!

Lekha Shree

லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை – நடிகர் மாதவன்

Shanmugapriya

மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

Devaraj

ஆபாசப் பட விவகாரம் – ராஜ் குந்த்ரா ஜாமீன் மனு தள்ளுபடி..!

Lekha Shree

பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்..பிரபலங்கள் இரங்கல்!

suma lekha

விஜய்யின் ‘திருமலை’ படத்தில் ஜோதிகாவிற்கு பதிலாக நடிக்க இருந்தது இவரா? வெளியான ‘சர்ப்ரைஸ்’ தகவல்..!

Lekha Shree

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் பாலிவுட் நடிகர் யார் தெரியுமா?

Lekha Shree

15 வருடங்களுக்குப் பிறகு ’சர்ச்சை’ நடிகையுடன் ஜோடி சேரும் சிரஞ்சீவி? மீண்டும் சிக்கலில் சிக்குவாரா?

Tamil Mint

விஜய் ரசிகர்களுக்கு டப் கொடுக்கும் கவின் ரசிகர்கள்…!

sathya suganthi

‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் இயக்குனருடன் இணைந்த பிரபுதேவா…! படப்பிடிப்பு துவக்கம்..!

Lekha Shree

மறைந்த நடிகர் விவேக் பேரில் தபால் தலை வெளியிடும் மத்திய அரசு?

Lekha Shree

கணவரின் பெயரை நீக்கிய நடிகை பிரியங்கா சோப்ரா… இது தான் காரணமா?

suma lekha