யூடியூப்-ஐ தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’! – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!


யுவன் ஷங்கர் ராஜா இசையில், பிரபுதேவா நடன அமைப்பில் உருவாகிய ஹிட்டடித்த ‘ரவுடி பேபி’ பாடல் யூடியூபில் 5 மில்லியன் லைக்குகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

தென்னிந்தியாவில் 5 மில்லியன் லைக்குகள் பெற்ற முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் மாரி 2.

இத படம் சுமாரான வெற்றியை பெற்றாலும் இப்படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்தது.

Also Read  இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்த அமீர்கான்.!

யூடியூபில் அதிக மக்களால் பார்த்து ரசிக்கப்பட்ட பாடல் என்ற சாதனையை படைத்தது.

வெளிநாட்டினரும் விரும்பி கேட்கும் பாடலாக மாறியது ரவுடி பேபி.

இந்த பாடலை எழுதியவர் தனுஷ். இப்பாடலை தனுஷ் மற்றும் தீ இணைந்து பாடியிருந்தனர்.

இதில் தனுஷ் நடனமாடி அசத்தியிருந்தாலும் சாய் பல்லவியின் நடன அசைவுகளுக்காகவே பலர் இப்பாடலை மீண்டும் மீண்டும் பார்த்தனர்.

Also Read  விவாகரத்துக்கு பின் திருமண நாளில் ஒன்று சேர்ந்துள்ள 'நேசம் புதுசு' ஜோடி...!

மிகவும் கடினமான நடன அசைவுகளை கூட இயல்பாக ஆடியிருப்பார் சாய் பல்லவி.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் பாடலாக ரவுடி பேபி உள்ளது.

இந்நிலையில் இப்பாடல் மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

Also Read  'Vote For Thalaivi' - ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஷ்டாக்

தென்னிந்தியாவில் 5 மில்லியன் லைக்குகள் பெற்ற முதல் பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டிஆர்பியில் அசத்திய சன் டிவி சீரியல்கள்… பின்னுக்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்… முல்லை மாற்றம் தான் காரணமா?

Tamil Mint

பிரியா பவானிசங்கரின் அசத்தலான போட்டோ ஷூட் இதோ..!

Tamil Mint

மறைந்த நடிகர் விவேக் பேரில் தபால் தலை வெளியிடும் மத்திய அரசு?

Lekha Shree

‘பிகில்’ படத்தை பார்த்து சிகிச்சை பெற்ற சிறுவனை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!

Lekha Shree

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…!

Lekha Shree

தேனியில் உள்ள தனது வீட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பாரதிராஜா!

Lekha Shree

‘கோலமாவு கோகிலா’ பட நடிகர் மரணம்…! திரையுலகினர் இரங்கல்…!

Lekha Shree

ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ…!

Lekha Shree

லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்ஸ் வைரல்…!

Lekha Shree

கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும்? – பாதிப்பில் இருந்து மீண்ட நடிகையின் அசத்தல் டிப்ஸ்!

Lekha Shree

பிரான்ஸிலிருந்து ஆக்சிஜன் ஆலைகளை இறக்குமதி செய்ய சோனு சூட் முடிவு!

Shanmugapriya

“டாக்டர்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்

Jaya Thilagan