ஆபாசப் பேச்சு: ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் கைது…!


சமூக ஊடகங்களில் ஆபாசமாக பேசி வந்ததாக எழுந்த புகாரின் பேரில் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

யூடியூபில் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவர் சமீப காலமாக ஆபாசமாக பேசி வருவதாக புகார்கள் எழுந்தன.

Also Read  ஒரு வாரத்திற்கு உணவகங்களை மூட உத்தரவு! - எங்கு தெரியுமா?

அந்தவகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பெயரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சூர்யாவுக்கு எதிரான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுரையில் தலைமறைவாக இருந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Also Read  கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கிடுக்குபிடி - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

தற்போது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி – எவ்வளவு கோடி தெரியுமா?

sathya suganthi

ஜெயலலிதா வழியில் சசிகலா… விலகல் தற்காலிகமானதா?

Lekha Shree

கலவரத்தை தூண்டும் பேச்சு..! – சாட்டை துரைமுருகன் கைது..!

Lekha Shree

ஆன்லைன் வீடியோ கேமில் பணத்தை இழந்த சிறுவன்!!!மர்மமான முறையில் மரணம்…

Lekha Shree

15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் நள்ளிரவில் ஹேக்!

suma lekha

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… முதலமைச்சர் நாளை ஆலோசனை..!

Lekha Shree

தமிழகத்தில் ஏன் இன்னும் கோயில்கள் திறக்கப்படவில்லை? – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

Lekha Shree

“நதியினில் வெள்ளம்.. கரையினில் நெருப்பு.. நடுவில் இறைவனின் சிரிப்பு..!” – ஓ.பன்னீர்செல்வம்

Lekha Shree

தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை உள்பட ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா…!

Devaraj

நாங்கள் சாதனையைதான் முன்னிறுத்திக்கின்றோம், சாதியை அல்ல – மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன்

Tamil Mint

எகிறும் உயிர் பலி – தமிழகத்தில் ஒரேநாளில் 467 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

கத்தரி வெயிலுக்கு மத்தியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை…!

sathya suganthi