a

கொரோனா எதிரொலி : அடுத்தடுத்து மூடப்பட்ட நிசான், ஹூண்டாய், ராயல் என்பீல்டு நிறுவனங்கள்…!


தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிக்காத வகையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தொழிற்சாலைகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை எனக் கூறி, தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருக்கும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் இருக்கும் ரெனால்ட் நிசான் தொழிற்சாலை, ஹூண்டாய் நிறுவனம் மூடப்பட்டு உள்ளன.

Also Read  ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை


இதைத்தொடர்ந்து நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாகச் சென்னையில் இருக்கும் 3 தொழிற்சாலையையும் மே 27 முதல் மே 29 வரையில் 3 நாட்கள் முழுமையாக மூடுவதாகத் தானாக முன்வந்து அறிவித்துள்ளது.

Also Read  இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்புகள்! நிலவரம் என்ன?


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

தமிழ்நாட்டில் 5 கூடுதல் விமான நிலையங்கள்… மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!

Tamil Mint

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? முழுவிவரம் இதோ.!

Tamil Mint

பண்டிகை கால சிறப்பு ரயில் பட்டியல்

Tamil Mint

தேர்தல் அறிக்கையை கடைசி வரை கண்ணில் காட்டாத நாம் தமிழர் கட்சி…! கதறும் தமிழர்கள்…!

Devaraj

ஸ்டாலின் மீது வழக்குப் பாய்ந்தது

Tamil Mint

வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் : சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியீடு

Tamil Mint

மாறுவேடத்தில் தப்ப பிளான் போட்ட சிவசங்கர் பாபா…! சென்னைக்கு பிடித்து வந்த போலீஸ்…!

sathya suganthi

நாங்கள் ஜோசியம் பார்க்கவில்லை: ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி

Tamil Mint

சசிகலா வந்தாச்சு… அடுத்தது என்ன?

Tamil Mint

தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்து 10 மாதங்களுக்கு மேலாக முடக்கம்… பொதுமக்களுக்கு கடும் அவதி!

Tamil Mint

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்..

Ramya Tamil