சீல் வைக்கப்படும் தியேட்டர்கள்.. சிக்கலில் ஆர்.ஆர்.ஆர் படக்குழு..!


ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் கொரோனா காரணமாக தாமதமாக வெளியிடப்படும் நிலை உருவாகியுள்ளது.

தெலுங்கில் பிரபல நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியா பட், அஜய் தேவ்கன், ஆகியோர் நடித்து ராஜமௌலியால் இயக்கப்படும் ஆர் ஆர் ஆர் சினிமா ரசிகர்களால் திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியிடப இருந்தது. மேலும் இத்திரைப்படத்தின் டீசர்கள் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன. மேலும் இந்த படத்தின் விளம்பரத்திற்காக பல கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

Also Read  'நாட்டு கூத்து' பாடலுக்கு நடனமாடும் மாற்றுத்திறனாளி பெண்...! வைரலாகும் வீடியோ..!
Jr NTR and Ram Charan's RRR is not postponed, will release on January 7: SS  Rajamouli - Movies News

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா சற்று அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஹைதராபாத் மாநில ஆட்சியர் அங்கு உள்ள தியேட்டர்களை பார்வையிட்டு வருகிறார். எனவே அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பல இடங்களில் தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் ஆர் ஆர் ஆர் திரைப்படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன .எனவே ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Also Read  தனுஷின் 'தி கிரே மேன்' இந்த ஆண்டு ஜூலையில் வெளியீடு?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிராம மக்கள் தடுப்பூசி செய்து கொள்ள ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!

Shanmugapriya

“இப்பவும், எப்பவும் சசிகலாவை வீரத்தமிழச்சி என்று சொல்வேன்” – பாரதிராஜா

Shanmugapriya

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட காதல் தம்பதிக்கு சர்ப்ரைஸ்… தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்…!

malar

டப்பிங் பணியில் மகன்: நெகிழ்ச்சியுடன் அருண் விஜய் போஸ்ட்.!

suma lekha

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஃபஹத் ஃபாசில்!!அதிர்ச்சியில் ரசிகர்கள்..

HariHara Suthan

தேசிய விருது பெற்ற கோலிவுட் பிரபலங்கள்! முழு லிஸ்ட் இதோ!

Lekha Shree

தொழில் அதிபருடன் திருமணமா?… ஓபனாக உண்மையை கூறிய கீர்த்தி சுரேஷ்…!

malar

சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…!

Lekha Shree

2021-ல் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிசில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் – முதலிடத்தில் எந்த படம் தெரியுமா?

Lekha Shree

எழுத்தாளர், நடிகர் ‘பாரதி’ மணி காலமானார்..!

Lekha Shree

ஆளப்போறான் தமிழனை வென்ற ‘வாத்தி கம்மிங்’…!

Lekha Shree

‘பிக்பாஸ் சீசன் 5’ – போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய நிபந்தனை என்ன தெரியுமா?

Lekha Shree