வெளியானது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வேற லெவல் அப்டேட்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!


இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் பிரம்மாண்டமான படைப்பான ‘ரத்தம் ரணம் ரவுத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் 2 மொழிகளுக்கான டப்பிங்-ஐ முடித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

பாகுபலி படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு ராஜமவுலி இயக்கும் அடுத்த பிரம்மாண்ட படம் ‘ஆர்ஆர்ஆர்’ . இதில் டோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ராம் சரணும் ஜுனியர் என்.டி.ஆரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

Also Read  சாலையோர மக்களுக்கு உதவும் ராஷி கண்ணா…!

மேலும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு மற்றும் கொமராம்பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

சீதராமராஜு கதாபாத்திரத்தில் ராமச்சரனும் கொமராம்பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரும் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை அலியா பட் நடிக்கிறார்.

Also Read  நடிகர் கிருஷ்ணா நடிகர் அஜித் குறித்து இணையத்தில் புகழாரம்....

400 கோடி பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 13ம் தேதி வெளியாகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா…!

Devaraj

‘கோ’ படத்தில் நடிகர் சிம்பு நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…!

Lekha Shree

‘தி பேமிலிமேன் 2’ பட சர்ச்சை – எச்சரித்த சீமான்!

Lekha Shree

சூப்பர் ஸ்டாரை சந்தித்த லெஜெண்ட் சரவணா.. இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ..!

HariHara Suthan

ஒப்பனையற்ற அழகு தேவதைகள்…! “கர்ணன்” ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படங்கள்…!

Devaraj

“நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்துகொள்வேன்” – வனிதா விஜய்குமார் அதிரடி!

Lekha Shree

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் ‘மண்டேலா’ திரைப்படம்!

Lekha Shree

விரைவில் வருகிறது ‘குக் வித் கோமாளி’ சீசன் 3… புகழ் சொன்ன சூப்பர் தகவல்!

Lekha Shree

விவேக் மறைவுக்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய விஜய் ரசிகர்கள்!

Lekha Shree

ரஜினியின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் யாவும் வதந்திகள்: ரஜினியின் பிஆர்ஒ ரியாஸ்

Tamil Mint

உலகநாயகனின் பெயரை எழுதி உலகசாதனை செய்த இளம்பெண்…!

Lekha Shree

“தெறி”, “மாரி” திரைப்படங்களின் மூத்த நடிகர் மரணம்…!

Devaraj