a

ரேசன் கார்டுகளுக்கு இன்று முதல் ரூ.2000 – எப்படி பெறுவது…? முழு விவரம் இதோ…!


திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4000 ரூபாய் வழங்கப்படும் என அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இத்திட்டத்தை ஜூன் மூன்றாம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளில் தொடங்கி வைக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

சட்டமன்ற தேர்தலில் திமுக தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் 5 திட்டங்களுக்கான அறிவிப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

Also Read  தமிழ்நாட்டில் முழு ஊரடங்கில் தளர்வு? நிபுணர்கள் சொன்ன தகவல்…!

திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட ரூ.4000 நிவாரண நிதியில், முதற்கட்டமாக ரூ.2000 வழங்கப்படும் என்பது அந்த 5 அறிவிப்புகளில் ஒன்று.

இந்த திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இவர் தொடங்கி வைத்த உடன் தமிழகத்தில் உள்ள இரண்டு கோடியே 7 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
பயனாளர்கள் ஒரே நேரத்தில் ரேஷன் கடையில் கூடுவதை தடுக்க ரேஷன் கடை பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று முன்கூட்டியே டோக்கன் வழங்க முடிவு செய்துள்ளனர்.

Also Read  ஜெயலலிதா வீட்டுக்கு அரசு வழங்கும் இழப்பீட்டு தொகை எவ்வளவு தெரியுமா?

அதன்படி நாள் ஒன்றுக்கு 200 பேர் வீதம் ரேசன் கடைகளில் நிவாரணத் தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 2000 ரூபாயை, 500 ரூபாய் நோட்டு நான்கை வெளிப்படையாகத் தான் பயனாளர்களுக்கு கொடுக்க வேண்டுமென ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

சென்னையில் 1000% உயர்ந்த கொரோனா பாதிப்பு! இரவு நேர லாக்டவுனுக்கு வாய்ப்பு!

Lekha Shree

தேர்தல் வேட்டை ஆரம்பம்… ஆவணங்களின்றி பணமும் தங்கமும் குவிய தொடங்கியுள்ளது… பாதிக்கப்படுவது யார்?

VIGNESH PERUMAL

உதயநிதி ஸ்டாலின் ஏன் கைது செய்யப்பட்டார்?

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! – தமிழக அரசு

Lekha Shree

ஒரே மாதத்தில் ஆக்சிஜன் தேவை 5 மடங்காக உயர்வு – ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நிலை…!

Devaraj

டவ்-தே புயல் – 7 மாவட்டங்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை

sathya suganthi

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு

Tamil Mint

பயனாளர்களின் சாதியை குறிப்பிட்டு டோக்கன் விநியோகம்; தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் சர்ச்சை!

Tamil Mint

தொடர்ந்து 3வது நாளாக கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம்…!

Lekha Shree

வடசென்னையில் தொடரும் கஞ்சாவுக்கு எதிரான வேட்டை :500 கிலோ கஞ்சா பறிமுல் கூடுதல் கமிஷனர் அருண் அதிரடி

Tamil Mint

திமுகவில் புதிய அணி துவக்கம்

Tamil Mint