a

செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி கொரோனாவால் உயிரிழப்பா?


தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்கள் பலரும் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் கே.வி.ஆனந்த், இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா, நடிகர் நிதிஷ் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Also Read  முதல் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது... கொரோனா குறித்து விவாதிக்கப்படும் என தகவல்

இந்த நிலையில், 90s இல் பிரபல செய்தி வாசிப்பாளராக வலம் வந்த நிர்மலா பெரியசாமி, கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது.

இது முழுக்க முழுக்க வதந்தி என செய்தி வாசிப்பாளர்கள் சங்க தலைவர் பிரபுதாசன் தெரிவித்துள்ளார். இது போல் வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  சிலிண்டர் மானியத்தொகை குறைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் தண்ணீர் திறப்பு

Tamil Mint

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரே நாளில் 10,448 பேர் பாதிப்பு…!

Lekha Shree

கடலுக்கு சென்று காணாமல் போன தமிழக மீனவர்கள் சடலம் மீட்பு!

Tamil Mint

ஜனவரி 9ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: அ.தி.மு.க தலைமை கழகம்

Tamil Mint

விலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்? – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஒன்றிய உயிரினங்கள்…!

Lekha Shree

செல்போன் நம்பரை லீக் செய்த பாஜகவினர் : நடிகர் சித்தார்த் பகீர் புகார்…!

Devaraj

உலகையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்! ஓராண்டான நிலையில் வழக்கின் தற்போதைய நிலை என்ன?

Lekha Shree

அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறையைத் திறந்த தமிழக அரசு

Tamil Mint

200+ இடங்களை திமுக பிடிக்காததற்கு காரணம் என்ன?

sathya suganthi

ஜெயலலிதா வீட்டுக்கு அரசு வழங்கும் இழப்பீட்டு தொகை எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

தென்தமிழக மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

பெண்கள் விவகாரம்: மோடியை சாடிய கனிமொழி எம்.பி.,!

Lekha Shree