முகக்கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்…!


முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

Also Read  “ உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்..” ஏ.ஆர் . ரஹ்மானுக்கு ஸ்டாலின் பதில்

அதில், பொதுவெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

அந்த நடைமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் ரூ. 200 அபராதம் வசூலித்து வருகின்றனர்.

Also Read  தமிழகம்: மின்சார சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி… ஓ.பி.எஸ். கண்டனம்…!

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள்சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கல்”

Tamil Mint

தேர்தல் பிரச்சாரத்தில் பணம் விநியோகம் – அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு…!

Devaraj

சோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்

Tamil Mint

பயிர்ச்சேதம் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் குழு அமைப்பு : முதல்வர் உத்தரவு

suma lekha

கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

sathya suganthi

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட “இந்தி ஆலோசனை குழுவில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் இடம் பிடித்துள்ளார்.

Tamil Mint

டி.சி.எஸ் ஊழியருக்கு எதிரான மீடூ வழக்கை விரைவாக கண்காணிக்க ஆர்வலர்கள் முதல்வருக்கு கோரிக்கை

Tamil Mint

சேகர் பாபு மகளின் காதலன் வெளியிட்ட வீடியோ! காதலுக்கு எதிர்ப்பு? காதலன் மேல் பல வழக்குகள்?

Lekha Shree

யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது…!

Lekha Shree

அதிமுக செயற்குழு கூட்டம் டிசம்பர் 1ம்‌ தேதி கூடுகிறது.!

suma lekha

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர், வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு…!

Devaraj

நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதியுதவி…!

Lekha Shree