ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி-ன் 3ம் கட்ட பரிசோதனை இந்தியாவில் தொடக்கம்


டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் நிறுவனம் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி-ன், 2 மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் கட்டுப்பாடான முறையில் நடைபெற உள்ள இந்த பரிசோதனைகள், தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறனை தெளிவுபடுத்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read  திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி!

ஸ்புட்னிக் வி தடுப்பூசி 95 சதவிகிதம் பலனளிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையில் பங்கேற்க உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா?

Lekha Shree

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பிறந்த குழந்தை! – நெகிழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

50 சதவீத மக்கள் முக கவசம் அணிவதில்லை – ஆய்வில் தகவல்

sathya suganthi

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு… 13 பேர் மண்ணுக்குள் சிக்கி பலி..!

Lekha Shree

கொரோனா எதிரொலி: மீண்டும் ஊரடங்கு..! எங்கு தெரியுமா?

Lekha Shree

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதத்துக்கு பின்தான் தடுப்பூசி – மத்திய அரசு

sathya suganthi

ஜூலை 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை? – வானிலை ஆய்வு மையம் விளக்கம்

sathya suganthi

பெட்ரோல், டீசல் விலை குறைவது எப்போது? – மத்திய அமைச்சர் கூறிய தகவல்!

Shanmugapriya

மணமேடையில் தூங்கிய மணமகன்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

கொரோனாவின் கோரத் தாண்டவம்: நான்கில் ஒரு மரணம் இந்தியாவில் நிகழ்கிறது!

Shanmugapriya