சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.!


கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் திவ்யா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு மண்டல பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளில் கலந்துகொண்டு ஐயப்பன் தரிசனம் செய்ய கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Also Read  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்ற எதிரொலி - மத்திய அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

அந்த வகையில் கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அத்துடன் கல்கி அணையிலிருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Also Read  குலசேகரபட்டினம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது தசரா திருவிழா..!

இந்நிலையில், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்து பம்பை ஆற்றில் நீர்வரத்து குறைந்த பின் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜூலை 31ம் தேதிக்குள் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம்

Lekha Shree

புதுச்சேரி முன்னாள் ஆளுனர் மறைவு

Tamil Mint

கொரோனா பாதித்தவர்கள் 3 மாதம் கழித்தே தடுப்பூசி போட வேண்டும்.. மத்திய அரசு..

Ramya Tamil

அயோத்தி ராமர் கோவில் மக்கள் நன்கொடை கொண்டே கட்டப்படும்: அறக்கட்டளை நிர்வாகி

Tamil Mint

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

ஷூ-வுக்கு பாலீஷ் போடச் சொல்லி டார்ச்சர்… அரசு வாகனத்தை எடுத்துக்கொண்டு பேம்லி டூர்… செலவின பார்வையாளர் மீது அடுக்கடுக்கான புகார்…!

Devaraj

நாடு முழுவதும் பள்ளிகளை திறக்கலாம் : ஐசிஎம்ஆர்

suma lekha

சட்டப்பேரவையில் வெடித்த அந்தரங்க வீடியோ விவகாரம்…! முன்னாள் அமைச்சருக்கு எதிராக தர்ணா…!

Devaraj

‘மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன்’ – நித்யானந்தா அதிரடி அறிவிப்பு!

suma lekha

Truecaller செயலியில் இனி கோவிட் மருத்துவமனைகளை தேடலாம்..? எப்படி தெரியுமா..?

Ramya Tamil

இந்தியாவின் தவறான வரைபடம் – ட்விட்டர் நிர்வாகி மீது வழக்கு பதிவு!

Lekha Shree

அயோத்தி: பாபர் மசூதியின் மாதிரி வரைபடம் வெளியீடு

Tamil Mint