a

ஆக்சிஜன் தட்டுப்பாடு…. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் நிதியுதவி..!


இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலர் தினமும் உயிரிழந்து வரும் சம்பவம் மனதை கனமாக்குகிறது. இந்நிலையில் பல உலக நாடுகளும் அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் ஆக்ஜிசன் பற்றாக்குறையை போக்க நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினும் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இளம் தொழிலதிபர்கள் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க மிஷன் ஆக்சிஜன் இந்தியா என்ற திட்டணத்தை துவங்கியுள்ளனர்.

Also Read  திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கு உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

அந்த திட்டத்திற்காக சச்சின் டெண்டுல்கர் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “கொரோனா 2ம் அலை மருத்துவ துறையை கடும் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது. தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் தவிப்பதை பார்த்து மனம் வலிக்கிறது.

Also Read  இன்றிரவு 10 மணிக்கு தொடங்குது இரவு நேர ஊரடங்கு

இதற்காக இளம் தொழிலதிபர்கள் ஒன்றிணைந்து ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் வாங்க திட்டம் ஒன்றை துவங்கியுள்ளனர். அதில் நானும் பங்காற்றியுள்ளேன். விரைவில் அவர்களது சேவை இந்தியா முழுவதும் உள்ள மருத்துவங்களும் சென்றடையும் என நம்புகிறேன். நான் கிரிக்கெட்டில் வெற்றி பெற நீங்கள் அனைவரும் துணையாக இருந்தீர்கள். தற்போது கொரோனாவை எதிர்த்து போராட நாம் ஒன்றிணைந்து நிற்போம்” என பதிவிட்டுள்ளார்.

இவர் சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து பிளாஸ்மா தானம் செய்ய கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா - 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்…!

கிரிக்கெட் வீரர்கள் பிரட்லீ, பேட் கம்மின்ஸ் மாற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் என பலர் நிதியுதவி அளித்தது நினைவுகூரத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குறை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி – தாய்ப்பால் இன்றி புட்டி பால் குடித்து வளரும் சுட்டி…!

Devaraj

சச்சின், யூசுப் பதானை தொடர்ந்து பத்ரிநாத்திற்கும் கொரோனா!

HariHara Suthan

மே.வங்கத்தில் அம்மா மதிய உணவுத் திட்டம்: ரூ.5-க்கு பயனடையும் ஏழைகள்

Tamil Mint

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்! பயத்தில் சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்!

Tamil Mint

4-வது டெஸ்ட் போட்டி: 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்!

Lekha Shree

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…!

Lekha Shree

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.!

Tamil Mint

கர்ப்பிணி குத்திக்கொலை…! ரத்த வெள்ளத்தில் இந்திய இன்ஜினியர்…! பால்கனியில் நின்றழுத குழந்தை…! நடந்தது என்ன?

Devaraj

சிஎஸ்கே கேப்டன் தோனி புதிய சாதனை! என்ன தெரியுமா?

Tamil Mint

புகைபிடிப்பவர்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்…!

Devaraj

கஞ்சாவிற்கு அடிமையாக இருந்த மகனை கொலை செய்த தாய்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint