“தலைவா ரஜினிகாந்த்…!” – தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிக்கு சச்சின் வாழ்த்து..!


தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது அவரை ‘தலைவா’ என குறிப்பிட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்களை மத்திய அரசு விருது வழங்கி அங்கீகரித்து வருகிறது.

Also Read  சட்டசபை தேர்தலில் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்?

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக விருது வழங்கும் விழா தள்ளிவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது.

அந்நிகழ்வில் சூப்பர்ஸ்டாராய் திகழும் நடிகர் ரஜினிகாந்தின் 45 ஆண்டுகளுக்கும் மேலான திரைத்துறை பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

Also Read  தங்கம் போன்ற வங்காளத்தை உருவாக்குவோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு முறையும் தங்கள் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக்குறைவு.

‘தலைவா’ ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அதைச் செய்கிறார். தொடர்ந்து தனது படைப்புகளால் பார்வையாளர்களை கவருகிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்” என உற்சாகத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Also Read  ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா - கொந்தளித்த கார்த்தி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமாக தெரிவித்த சின்னத்திரை நடிகை..! எப்படி தெரியுமா?

Lekha Shree

கிரிக்கெட் போட்டிகளில் ட்ரோன்களை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி!

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவிசாஸ்திரி!

Jaya Thilagan

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்…! வலுக்கும் கண்டனம்..!

Lekha Shree

கொரோனா காலத்தில் பிரபலங்களின் சுற்றுலா செல்ஃபி – கடுமையாக சாடிய ஸ்ருதிஹாசன்!

Lekha Shree

மீண்டும் இணையும் ‘சூரரைப் போற்று’ வெற்றி கூட்டணி?

Lekha Shree

18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது…!

Devaraj

ரஜினியாக மாறிய டேவிட் வார்னர்! வைரலாகும் வீடியோ..

HariHara Suthan

நயன்தாரா படத்தில் அறிமுகமாகும் பிரபல சிஎஸ்கே வீரரின் தங்கை?

Lekha Shree

இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு…என்ன காரணம்..!

suma lekha

’பீஸ்ட்’ அப்டேட்… இன்ஸ்டாகிராம் லைவ்வில் வந்த பூஜா ஹெக்டே கூறியது என்ன?

suma lekha

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்..!

Lekha Shree