a

சக வீரரை அடித்து கொன்ற வழக்கு – மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது


ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தங்காருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி டெல்லி சத்ராசல் அரங்கில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் சாகர் தங்கார் கடுமையாக தாக்கப்பட்டார்.

Also Read  அமிர்கான்-விஸ்வநாதன் ஆனந்துக்கு இடையே செஸ் போட்டி - எல்லாம் நல்லக் காரியத்துக்காக தான்…!

பலத்த காயமடைந்த சாகர் தங்கார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களை தேடி வந்தனர்.

Also Read  இன்று முதல் விலை உயரும் பொருட்களின் பட்டியல் இதோ...!

மேலும் இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி, சுஷில் குமார் குறித்து தகவல் தருவோருக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.

சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர்.

Also Read  பல லட்சம் கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக கொடுத்த இந்தியா - அமெரிக்க பாராட்டு !!!

சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் டெல்லி கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், சுஷில் குமாரை டெல்லி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. எப்போது வரை தெரியுமா..?

Ramya Tamil

சென்னை டெஸ்ட்: 6 விக்கெட்டுகள் இழந்து இந்தியா தடுமாற்றம்! சொதப்பிய கோலி… அசத்திய ரோஹித்…!

Tamil Mint

கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த பிசிசிஐ!

Lekha Shree

பீகாரின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்: பிரதமர்

Tamil Mint

இடைத்தேர்தல் முடிவுகள்:

Tamil Mint

சிறைச்சாலைகளையும் விட்டு வைக்காத கொரோனா – 67 கைதிகளுக்கு தீவிர சிகிச்சை

Devaraj

மோடி கூறும் அனைத்தும் பொய் மூட்டைகள்: பிரதமரை கடுமையாக விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ்!

Jaya Thilagan

தோல்விக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பிரசாந்த் கிஷோர்? கடுப்பில் காங்கிரஸ்!

Devaraj

பல லட்சம் கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக கொடுத்த இந்தியா – அமெரிக்க பாராட்டு !!!

Tamil Mint

வெங்காயம் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறது…! இணையத்தில் வைரலாகும் பகீர் தகவல்

sathya suganthi

பெட்ரோல் விலை சதத்தை கடந்த 8 மாநிலங்கள்…!

Lekha Shree

மத்திய பட்ஜெட் 2021…. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?

Tamil Mint