5 ஆண்டுகளில் சுந்தர் பிச்சை பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?


ஐந்து ஆண்டுகளில் சுந்தர் பிச்சை பெற்ற சம்பளம்குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உலக அளவில் பிரபலமானவர்.

அவர் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும்.

மேலும் அவரது அறிவிப்புகள் பலவும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும்.

Also Read  இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா?

இந்த நிலையில் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் அமெரிக்காவில் தொழில் நிறுவனங்களில் அதிக சம்பளம் பெறும் சிஇஓ களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படியே பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் கடந்த ஐந்து ஆண்டுகளில் 4.17 லட்சம் கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்.

Also Read  டுவிட்டர், பேஸ்புக் கணக்கில் மு.க.ஸ்டாலின் செய்த அசத்தலான மாற்றம்…!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எண்பதாயிரம் கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பின்படி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

15 ஆண்டுகளுக்கு முன்னரே வேலையை விட்டு நின்ற நபருக்கு சம்பளம் அளித்துவந்த நிர்வாகம்! – எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

கொரோனா தடுப்பூசியில் பன்றி புரதம்? விளக்கமளித்த ஆஸ்ட்ராகெனகா!

Devaraj

நாயை சித்திரவதை செய்து அதன் காலை உடைத்த இளம் பெண்! – காரணம் என்ன தெரியுமா?

Tamil Mint

டிரம்ப் மருத்துவமனையில் அனுமதி: தேர்தல் பணிகள் நிறுத்தம்

Tamil Mint

கொரோனா எங்கிருந்து பரவியது? – 90 நாட்களுக்குள் கண்டுபிடிக்க பைடன் உத்தரவு!

Shanmugapriya

மறைந்த ஓமன் மன்னரை பெருமைப்படுத்திய இந்திய அரசு…!

Devaraj

அதிபர் டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகர் ராஜினாமா

Tamil Mint

சர்வதேச இணையதளங்கள் திடீர் முடக்கம்… காரணம் இதுதான்..!

Lekha Shree

7500 காயின்கள்….. 9 மணி நேரத்தில் மாடுலர் கிச்சன் ஆக்கிய பெண்!

Shanmugapriya

மெட்ரோ ரயிலுடன் பாலம் உடைந்து விழுந்த காட்சி…! விபத்தில் 15 பேர் உயிரிழந்த பரிதாபம்…!

sathya suganthi

12 மாடி குடியிருப்பு திடீரென இடிந்து தரைமட்டம் – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

sathya suganthi

மியான்மரில் தீவிரமடையும் கலவரம் – பச்சிளம் குழந்தை உள்பட ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொலை

Devaraj