a

சேலம்: கொரோனா தடுப்பூசி போட காலை 6 மணிக்கே மக்கள் கூட்டம்


கொரோனா பெருந்தொற்றின் 2ம் அலையால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

விவேக் மரணத்திற்கு பிறகு கொரோனா தடுப்பூசி மீது பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்ட எதிர்மறை எண்ணம், தற்போது படிப்படியாக மாறத் தொடங்கியுள்ளது.

Also Read  உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? அறிகுகள் என்ன? கண்டுபிடிப்பது எப்படி?

இதன் காரணமாக, கடந்த சில நாட்களாகவே, தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் எதிரொலியாக, சேலம் அரசு மருத்துவமனையில் காலை 6 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருகை தந்தனர்.

Also Read  தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது ஏன்? பாதிக்கப்பட்ட மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்...!

எனினும், அந்த நேரத்தில் செவிலியர் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை காத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டதாகவும், எனினும் போதிய தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்று கூறப்பட்டதால், காலை 6 மணி முதலே காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Also Read  கொரோனாவில் இருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரளாவில் கொரோனா பாதிப்பிலும் தடையின்றி நடந்த திருமணம்; குவியும் வாழ்த்துகள்

Jaya Thilagan

கொரோனா பாதிப்பால் மத குருக்களின் ஊதியத்தை குறைந்த போப்…….

VIGNESH PERUMAL

கட்டுக்கடங்காத கொரோனா.. பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்..

Ramya Tamil

முதல் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது… கொரோனா குறித்து விவாதிக்கப்படும் என தகவல்

Ramya Tamil

இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

Ramya Tamil

கொரோனா எதிரொலி – திருப்பதியில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பாதியாக குறைப்பு

Devaraj

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்கள்.. மத்திய அரசு வெளியிட்ட தகவல்..

Ramya Tamil

கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

Devaraj

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறிய நாய் கைது!

Shanmugapriya

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி போட எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்..?

Ramya Tamil

கொரோனா எதிரொலி – JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

Devaraj

இந்தியா: பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம்…!

Lekha Shree