சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீவைப்பு!!! 20 பேர் மீது வழக்குப்பதிவு..


முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், “சன்ரைஸ் ஓவர் அயோத்யா-நேஷன்ஹூட் இன் அவர் டைம்ஸ்” எனும் தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். இந்த நூல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. 

Also Read  ஊரக உள்ளாட்சி தேர்தல் - வேட்புமனுத்தாக்கல் நிறைவு..!

நூல் வெளியீட்டு விழாவில் சல்மான் குர்ஷித் இந்து மத கொள்கைகள் மற்றும்  ஐஎஸ்  பயங்கரவாத  இயக்கம், போக்கோஹராம்  பயங்கரவாத  அமைப்பு போன்றவற்றை ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறப்படுகிறது. சல்மான் குர்ஷித்தின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அவருக்கு எதிராக  டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள சல்மான் குர்ஷித்தின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. வீடு தீப்பற்றி எரியும் படத்தை சல்மான் குர்ஷித் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.   இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ராகேஷ் கபில் மற்றும் 20 பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Also Read  ஓட்டுநர் உரிமம் - புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தனது வாட்டர் பாட்டிலில் குரங்குகளுக்கு தண்ணீர் கொடுத்த சுற்றுலா பயணி! – வைரல் வீடியோ

Shanmugapriya

டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்

Tamil Mint

புதிய தேர்தல் ஆணையர் பொறுப்பேற்பு

Tamil Mint

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது! – எங்கு தெரியுமா?

Lekha Shree

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனை பதவி நீக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

Tamil Mint

பிபிசியின் ‘100 பெண்கள் 2020’ பட்டியலில் ‘தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் இசைவாணி இடம்பிடித்துள்ளார்

Tamil Mint

4ஜி சேவையை தொடங்கிய பி.எஸ்.என்.எல் – மத்திய அமைச்சர் ட்வீட்..!

Lekha Shree

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது

Tamil Mint

இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கும் பிழை – கண்டுபிடித்த இந்திய மாணவனுக்கு ரூ.22 லட்சம் பரிசு…!

sathya suganthi

யூடியூபரை வழியில் தடுத்து நிறுத்திய போலீஸ்! – பின்னர் என்ன செய்ய சொன்னார் தெரியுமா?

Shanmugapriya

இன்றைய முக்கிய செய்திகள்…

suma lekha

கொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல் பதிவு

sathya suganthi