நண்பர்களுடன் மழையில் சைக்கிள் ரைட் சென்ற சமந்தா..! வைரலாகும் வீடியோ..!


தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வருபவர் நடிகை சமந்தா. சமீப காலமாக இவருக்கும் நாகசைதன்யாவுக்கும் விவாகரத்து நடக்கப்போவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், சமந்தாவோ அல்லது நாகசைதன்யாவோ இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், நாகசைதன்யா இதுகுறித்து கூறுகையில், “எந்த செய்திகளும் என்னை தற்போது பாதிக்கவில்லை” என கூறினார்.

Also Read  கீர்த்தி சுரேஷ் பட படக்குழுவினருக்கு கொரோனா! - படப்பிடிப்பு நிறுத்தம்..!

அதேபோல், சமந்தா திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தபோது இதுகுறித்து செய்தியாளர் கேட்டதற்கு, “அறிவில்லையா?” என கேட்டு கோபமடைந்தார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் சமந்தா அவ்வப்போது பதிவிடும் புகைப்படங்களும் வீடியோவும் வைரல் ஆகும். அதேபோல் சமீபத்தில் அவர் தனது நண்பர்களுடன் மழையில் நனைந்தபடி சைக்கிளில் ரைட் சென்ற வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Also Read  ஓடிடியில் வெளியாகும் சாய் பல்லவி நடித்த திரைப்படம்?

இதற்கு அவரது ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆஸ்கர் : அதிக விருதுகளை வென்ற 5 திரைப்படங்கள்…!

Devaraj

நடிகர் விவேக் மறைவு.. பிரபலங்களின் கண்ணீர் பதிவு…

HariHara Suthan

ஆக்‌ஷன் படத்தின் பிரபு தேவா.. வெளியான மாஸ் அப்டேட்

suma lekha

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Tamil Mint

17 வயது சிறுமியிடம் அத்துமீறினாரா டேனி… வழக்கறிஞர் விளக்கம்…!

Devaraj

தெருவில் உள்ள அனைவருக்கும் மாஸ்க்! – பிக்பாஸ் ஆரியின் களப்பணி

Shanmugapriya

ஓடிடியில் வெளியாகும் சாய் பல்லவி நடித்த திரைப்படம்?

Lekha Shree

விஜய் 66… சாட்டிலைட் உரிமைக்கு சன் பிக்சர்ஸ் நிர்ணயம் செய்தது எவ்வளவு தெரியுமா?

suma lekha

விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!

Tamil Mint

“எனக்கு யாராலும் எண்டு கார்டு போட முடியாது ராசா!” – கண்ணீர் அஞ்சலி போஸ்டர்-ஐ பார்த்து கொதித்த நடிகை விந்தியா!

Shanmugapriya

4 மில்லியன் பிளஸ் பார்வைகளை கடந்த ‘அண்ணாத்த’ டீசர்..!

Lekha Shree

‘விக்ரம்’ பட அப்டேட் – கமலுக்கு வில்லனாகும் 4 நடிகர்கள்?

Lekha Shree