a

பெண் ஆட்டோ டிரைவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா!


நடிகை சமந்தா பெண் ஆட்டோ டிரைவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ள சம்பவம் இணையத்தில் பலரால் பேசப்பட்டு வருகிறது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அவர் கேரளாவில் பிறந்திருந்தாலும் சென்னையில் உள்ள பல்லாவரத்தில் தான் வளர்ந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சமந்தா பின்னர் அனைத்து முன்னணி நாயகர்களுடன் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

Also Read  ட்விட்டரில் இணைந்த அஜித்? வரவேற்ற விஜய்… வைரலாகும் ட்வீட்!

சாம் சாம் என்ற நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வரும் நடிகை சமந்தா, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

தனது பெற்றோரை இழந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் தனது ஏழு சகோதரிகளை காப்பாற்றுவதற்காக ஆட்டோ ஓட்டி வருவதாகவும் அந்த வருமானம் தன்னுடைய குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

Also Read  பிக்பாஸ் புகழ் ரைசாவுக்காக இந்த நிலைமை…! கொதிக்கும் ரசிகர்கள்…!

அதனை அடுத்து அவருக்கு உதவுவதாக நடிகை சமந்தா உறுதியளித்திருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக அந்தப் பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கி கொடுத்து அவருக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் திரிஷ்யம் 2! என்ன காரணம்னு தெரியுமா?

HariHara Suthan

பூஜையுடன் துவங்கிய நடிகர் விஷாலின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு…!

Lekha Shree

இனியும் உன்னோடு வாழ முடியாது… காதல் கணவரிடம் விவாகரத்து கோரிய பிரபல நடிகை…!

Bhuvaneshwari Velmurugan

”எனக்கு ரூ.10 கோடி வரை தருவதாக சொன்னார்கள்”- சினேகன் கூறிய அதிர்ச்சி தகவல்!

HariHara Suthan

தயாரிப்பாளர்களின் நிபந்தனையை ஏற்க திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு

Tamil Mint

கீ போர்டு வாசிக்கும் சிவாங்கி – சூப்பர் சிங்கர் செட்டில் அரங்கேறிய சம்பவம் வைரல்!

HariHara Suthan

7 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போகினி காரை வாங்கிய பிரபல ஹீரோ! – தீயாய் பரவும் தகவல்

Shanmugapriya

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

மாஸ்டருக்கு அடுத்து சுல்தான்! – முதல் நாள் வசூலில் சாதனை!

Shanmugapriya

சாதனை படைத்த சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்! – மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

Shanmugapriya

“தேர்தலில் வெல்ல மக்களை கொல்கிறீர்கள்!” – நடிகர் சித்தார்த் ஆவேசம்

Lekha Shree

வலிமை பட அப்டேட்… டீசர் வெளியீட்டு தேதி குறித்து முடிவு?

Tamil Mint