இணையத்தை கலக்கும் சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல்…!


புஷ்பா திரைப்படத்தில் ஆண்ட்ரியா குரலில் நடிகை சமந்தாவின் நடனத்தில் வெளியான ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், பகத் பாசில், நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் புஷ்பா.

Also Read  'சூப்பர்ஸ்டார்' ரஜினிக்கு கிடைக்க போகும் உயரிய விருது..! உற்சாகத்தில் தலைவர் ரசிகர்கள்..!

இப்படத்தில் முதல்முறையாக ஒரு ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார். மிக பெரிய அளவில் இந்த பாடல் ஹிட் ஆனது. மேலும், எந்த அளவிற்கு இந்த பாடல் வரவேற்பை பெற்றதோ அதே அளவு இந்த பாடல் சர்ச்சையிலும் சிக்கியது.

எனினும் இப்பாடல் பல இளைஞர்களை கவர்ந்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்நிலையில், ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

Also Read  28 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு வீடு திரும்பிய ஆர்யன் கான்..!

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழும் நடிகை சமந்தா, தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர்!” – கமல்ஹாசன் குறிப்பிட்ட நடிகர் யார் தெரியுமா?

Lekha Shree

தனுஷுடன் கருணாஸ் மற்றும் கென்…! வைரலாகும் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்புதள புகைப்படம்..!

Lekha Shree

ரஜினி படத்தில் கமல்: லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்

Tamil Mint

கர்ப்பமாக உள்ள காஜல் அகர்வால்? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

suma lekha

வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி… வித்தியாசமாக வாழ்த்திய ஷாருக் கான்..!

Lekha Shree

உண்மையில் போதை பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட சிங்கம் பட நடிகர்.!

suma lekha

இனியும் உன்னோடு வாழ முடியாது… காதல் கணவரிடம் விவாகரத்து கோரிய பிரபல நடிகை…!

Bhuvaneshwari Velmurugan

‘தளபதி 65’ படத்தின் டைட்டில் இதுதானாம்… தீயாய் பரவும் தகவல்..!

Lekha Shree

”RIP போஸ்டர்”…கடுப்பான நடிகர் சித்தார்த்..!

suma lekha

நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா! வைரல் புகைப்படம் இதோ!

HariHara Suthan

“ரஜினி மற்றும் விஜய்க்கு என்னிடம் கதைகள் உள்ளன” – மனம் திறந்த கவுதம் மேனன்

Shanmugapriya

பொங்கல் ரிலீஸ்: OTT யில் வெளியாகும் ’மகான்’..!

suma lekha