உங்களுக்கு அறிவு இருக்கிறதா? – பத்திரிக்கையாளரை திட்டிய நடிகை சமந்தா..!


கோயிலில் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.

நடிகை சமந்தா தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு நடிகை. இவரது படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிஸில் பெரிய கலெக்ஷனை பெற்றுள்ளது.

Also Read  தி பேம்லி மேன் 2 : பாரபட்சமான ஈழப்போரின் வலிமிகுந்த நினைவூட்டல் - சமந்தா

திருமணத்திற்கு பிறகும் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி வருகிறார் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த சில வாரங்களாகவே சமந்தா அவரது கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்கிறார் என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

Also Read  "விவாகரத்து மனவலிகள் நிறைந்தது!" - பிரிவிற்கு பின் சமந்தாவின் முதல் பதிவு..!

அண்மையில் கோயிலுக்கு வந்த நடிகையிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் விவாகரத்து செய்தி குறித்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர், அறிவு இருக்கிறதா, இதுதான் கேட்கும் இடமா என பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read  சர்வைவர் - Wild Card Entry-ல் நுழையும் பிரபலங்கள் யார் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘துப்பாக்கி’ 2ம் பாகத்தின் கதாநாயகன் விஜய் இல்லை?

Lekha Shree

சினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

ராம் சரணுக்கு அடுத்து இவரா?… பிரபல நடிகையின் கணவரை வளைத்துப்போடும் இயக்குநர் ஷங்கர்…!

Bhuvaneshwari Velmurugan

“ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன்” – வைரமுத்து

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தும் ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்!

Lekha Shree

புதுமண தம்பதிக்கு நடிகர் மயில்சாமியின் வித்தியாசமான பரிசு: வயிறு குலுங்க சிரித்த விருந்தினர்கள்.!

mani maran

பீகார் ஆசிரியர் தேர்வில் “பிரேமம்” நடிகை தேர்ச்சி? – புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை…!

sathya suganthi

‘தளபதி 65’ படத்தின் டைட்டில் இதுதானாம்…! ரசிகர்கள் ஆரவாரம்..!

Lekha Shree

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் கணவருக்கு நிபந்தனை ஜாமின்

Tamil Mint

விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் இணைந்த யோகி பாபு..!

suma lekha

‘வலிமை அப்டேட்’: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை கொண்டாட்டம்?

Lekha Shree

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த ‘சித்திரம் பேசுதடி’ நடிகர்…!

Lekha Shree