பாலிவுட்டுக்கு செல்லும் நடிகை சமந்தா?


நடிகை சமந்தா முதன்முறையாக இந்தி படத்தில்நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகிவரும் சாகுந்தலம் படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் நாக சைதன்யாவும் சமந்தாவும் தங்களின் விவாகரத்து குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Also Read  நடிகை ஆண்ட்ரியாவின் சிகப்பு உடை சமையல்! வைரலாகும் புகைப்படம் இதோ...

இதையடுத்து அவர்களின் பிரிவிற்கு பல காரணம் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகை சமந்தா தனது முதல் பாலிவுட் படத்தில்நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக சமந்தா ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான இந்த தொடர் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் இந்தியில் இதற்கான வரவேற்பு சிறப்பாக இருந்தது.

Also Read  சாய் பல்லவி போட்ட ஆட்டத்தை பார்த்து ஆடிப்போன யூ-டியூப்! ஒரே வாரத்தில் படைத்த மாபெரும் சாதனை…!

மேலும், அதில் சமந்தாவின் நடிப்பு தனி கவனம் பெற்றது. இதனால், அவருக்கு சில பாலிவுட் வாய்ப்புகள் வந்துள்ள, நிலையில் அவர் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இன்னும் சில நாட்களில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  'மின்னும் அழகு..!' - நடிகை ஜனனியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் 2வது பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்..!

Lekha Shree

கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய விஜய் பட நாயகி…!

Lekha Shree

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

‘கேஜிஎப் 2’ – தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது எந்த நிறுவனம் தெரியுமா?

Lekha Shree

திரைக்கு வருகிறான் கர்ணன்….. டீசர் வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு…

VIGNESH PERUMAL

சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்துடன் தொடர்புடையதா விஜய்யின் ‘பீஸ்ட்’?

Lekha Shree

ஜேம்ஸ் பாண்ட்சீரிஸ் 25வது படம் நோ டைம் டு டை… செப்டம்பர் 30ம் தேதி வெளியீடு

suma lekha

“புட்ட பொம்மா” ஜோடிக்கு கொரோனா…! வருத்தத்தில் ரசிகர்கள்…!

Devaraj

மறைந்த பிளாக் பேந்தர் நடிகருக்கு கிடைக்கும் கவுரவம்.!

suma lekha

‘பிக் பாஸ்’ கணேஷ் வெங்கட்ராமிற்கு ஜோடியாகும் அஜித் பட நாயகி! யார் தெரியுமா?

Lekha Shree

பிரகாஷ் ராஜுக்கு அறுவை சிகிச்சை : வைரலாகும் போட்டோ

suma lekha

‘நீயே ஒளி’ – வெளியானது ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் தீம் பாடல் வீடியோ..!

Lekha Shree