சர்வதேசத் திரைப்படத்தில் நடிக்கும் சமந்தா…! வெளியான ‘தெறி’ அப்டேட்..!


தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நடிகர் நாகசைதன்யா உடனான திருமண முறிவுக்கு பின் பல புதிய படங்களில் நடிக்க சம்மதித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது சர்வதேச அளவில் தயாராக உள்ள ஒரு புதிய படத்தில் நடிக்க சமந்தா சம்மதித்து உள்ளார்.

Also Read  பிளாக் அண்ட் வொயிட்டில் புகைப்படம் வெளியிட்ட தீபிகா படுகோன்! குவியும் லைக்குகள்!

பிலிப் ஜான் என்பவர் இயக்கத்தில் ;அரேஞ்சமென்ட்ஸ் ஆப் லவ்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். திமெரி என் முராரி என்ற இந்திய எழுத்தாளர் எழுதியுள்ள நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாம்.

இருபால் சேர்க்கை உணர்வு கொண்ட ஒரு தமிழ் பெண்ணாக சமந்தா இப்படத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

‘தி பேமிலி மேன் 2’ என்ற இணைய தொடருக்குப் பிறகு சமந்தாவை தேடி நிறைய பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சர்வதேச அளவில் உருவாக உள்ள படத்தில் அவர் நடிக்க வாய்ப்பு கிடைக்க அந்த இணையத் தொடர் தான் காரணம் என்கிறார்கள்.

Also Read  பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு டிவி சீரியலில் இந்த வேடமா? - சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி!

அமெரிக்க இணையதள செய்தி ஒன்றை பகிர்ந்து, “முற்றிலும் புதியதொரு உலகம்” என சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இயக்குனருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சமந்தா, “அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ் படத்தில் இடம்பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சி. அணுவாக இருப்பதற்கு என்னை தேர்வு செய்ததற்கும் நன்றி. ந்த அற்புதமான பயணத்தை தொடங்க காத்திருக்க முடியவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 5 படங்கள் நடிக்கும் சிவகார்த்திகேயன்? இவ்வளவு கோடி சம்பளமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஓடிடி இல்லை… திரையரங்குதான்!” – மோகன்லாலின் ‘மரைக்கார்’ படத்தின் வெளியீட்டை அறிவித்த அமைச்சர்..!

Lekha Shree

‘ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்ல” – வைரலாகும் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கியின் பாடல்!

Lekha Shree

‘தளபதி’ விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த சீரியல் நடிகர்…! வைரல் போட்டோ இதோ..!

Lekha Shree

“அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் சமர்ப்பணம்!” – ‘கண்ணான கண்ணே’ பாடல் குறித்து டி.இமான்..!

Lekha Shree

ஆர்யன் கானால் பறிபோன ஷாருக்கானின் விளம்பர வாய்ப்புகள்?

Lekha Shree

கேஜிஎஃப் 2 satellite உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்..!

suma lekha

பிறந்தநாள் பரிசு கொடுத்து சிம்புவிடம் முத்தம் வாங்கிய நபர்… வைரலாகும் க்யூட் வீடியோ…!

Tamil Mint

பிரபல முன்னனி ஹீரோ படத்தில் இருந்து விலகிய இயக்குனர் மோகன் ராஜா?

Lekha Shree

“கற்றது தமிழ்” இயக்குநர் ராமுடன் இணைகிறார் ஆர்.ஜே.பாலாஜி…!

sathya suganthi

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா… திரையிடலில் இடம் பெற்ற படங்கள் இதோ…!

Tamil Mint

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

இந்த வார பிக்பாஸ் எலிமினேஷன் இவரா?

suma lekha